அயோத்தி வழக்கில் சீராய்வு மனு தாக்கலா?

Updated : நவ 12, 2019 | Added : நவ 12, 2019 | கருத்துகள் (20)
Advertisement
அயோத்தி வழக்கு, சீராய்வு மனு தாக்கல்

''அயோத்தி வழக்கில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்வதா, இல்லையா என்பது குறித்து, வரும், 17ல், முஸ்லிம் சட்ட வாரியத்துடன் ஆலோசித்த பின் முடிவு செய்யப்படும்,'' என, மூத்த வழக்கறிஞர் ஜாபர்யப் ஜிலானி தெரிவித்துள்ளார்.
'உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய, 2.77 ஏக்கர் நிலத்தில், ராமர் கோவில் கட்டலாம்; முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு, வேறு ஒரு இடத்தை, அந்த மாநில அரசு வழங்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது.

\




இந்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவது இல்லை என, உ.பி., மாநில, 'சன்னி வக்ப்' வாரியம் ஏற்கனவே அறிவித்தது. இந்நிலையில், சன்னி வக்ப் வாரியத்துக்காக, உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாடிய, மூத்த வழக்கறிஞர் ஜாபர்யப் ஜிலானி, நேற்று கூறியதாவது:உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து, முஸ்லிம் சட்ட வாரியத்தின் உறுப்பினர்களுடன், வரும், 14ல் ஆலோசனை நடத்தவுள்ளோம். அப்போது, உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதா, இல்லையா என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
12-நவ-201917:51:46 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை டயனோசர் காலத்தில் உலகம் அழிந்ததுபோல் இப்போதும் அழிந்தால் மகிழ்ச்சி.
Rate this:
Share this comment
Cancel
12-நவ-201917:13:09 IST Report Abuse
Naushad Babjohn 800 வருஷம் ஆண்ட நாதாரிங்க அப்பவே எங்க டிசைனை செயல்படுத்தியிருந்தா இன்று இந்தியா ஒரு முழு ழுஸ்லீம் நாடாக இருந்திருக்கும் அவனுங்க பன்னிய தப்பு மத சகிப்பு தன்மையோட ஆட்ச்சி செஞ்சது.
Rate this:
Share this comment
12-நவ-201918:59:46 IST Report Abuse
நக்கல்கோரி முதல் முறை தோற்றபோது மேலே அனுப்பி இருந்தால் இந்தியாவுக்கு எதிரா பேசுகிற மாதிரி உங்களை போன்றவர்கள் ஆகி இருக்க மாட்டார்கள்.... இந்து மதம் எல்லோரையும் அரவணைப்பதால் பல முறை படையெடுத்தவனை மன்னித்துக்கொண்டே இருந்தது தவறுதான்......
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
12-நவ-201916:17:42 IST Report Abuse
Endrum Indian தீர்ப்பு வந்த அன்று என்ன உளறினார்கள்??சீராய்வு மனு இல்லை என்றார்கள்???அன்று இருந்த சீதோஷ்ண நிலை அப்படி. நான் கருத்தில் சொன்ன பிரகாரமே கொஞ்ச நாள் கழித்து Back to Pavilion mentality பசங்கள் இவனுங்க திருத்தவே முடியாது. இன்னும் 5-6 நாட்களில் பாருங்கள் முஸ்லீம் நேரு காங்கிரஸ் முதல் சுடலை மாயாண்டி திராவிட கட்சி வரை உளர ஆரம்பிக்குமே பார்க்கணும் அவர்களை???/
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X