நடுவானில் ''பர்த்டே'' கொண்டாட்டம்: சர்ச்சையில் தேஜாஸ்வி

Updated : நவ 12, 2019 | Added : நவ 12, 2019 | கருத்துகள் (28)
Advertisement
நடுவானில் ''பர்த்டே'' , சர்ச்சையில் தேஜாஸ்வி

இந்த செய்தியை கேட்க

பீஹார் : பீஹாரில் செல்வாக்கு மிக்க கட்சியாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி உள்ளது. இதன் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ஊழல் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில் லாலுவின் மகன்களில் ஒருவரான தேஜாஸ்வி யாதவ், கடந்த 9-ம் தேதி தனது 30-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி விமானத்தில் பயணித்து நடுவானில் தனது நண்பர்கள், மற்றும் கட்சியினருடன் 'கேக்' வெட்டி கொண்டாடுவது போன்றும், நண்பர்களுக்கு தானே கேக் ஊட்டி விடுவது மற்றும் விமானத்திற்குள்ளேயே விருந்து பரிமாறியதுமான புகைப்படங்கள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகியது..

கட்சியினர் கூறுகையில், பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக ராஞ்சியிலிருந்து பாட்னா செல்லும் தனி விமானத்தில் கேக் வெட்டி கொண்டாடினார் தேஜாஸ்வி என்றனர் . தேஜாஸ்வியின் செயலை பா.ஜ. விமர்சித்துள்ளது.




தேர்தல் நேரத்தில் தன்னை ஏழைகளின் தலைவன் என்றெல்லாம் கூறி ஒட்டு வாங்கி விட்டு இப்படி ஆடம்பர செலவு செய்கிறார் தேஜாஸ்வி, தந்தை லாலு சிறையில் வாடி வரும் நிலையில் மகன் தேஜாஸ்வியின் செயலை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
murali - Chennai,இந்தியா
15-நவ-201920:34:32 IST Report Abuse
murali நாறவாயன் யாரு. லாலுவ. அதுதான் பான்பராக் போடுகிறார் போலும்
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
13-நவ-201917:38:45 IST Report Abuse
Malick Raja இவர் வெளியே சொல்லிவிட்டார் மற்றவர்கள் சொல்வதில்லை ..அரசியல்வாதிகள் அணைவரும் உழைப்பில்லாமல் கிடைத்த பணத்தை எப்படி செலவு செய்வது என்று தெரியாமல் ஏதாவது ஒருவகையில் செலவு செய்ய வேண்டும் என்ற வகையில் இதுவும் ஒருவகை .. அவ்வளவுதான் கழுதையின் கழிவில் முன் பின் என்றில்லை அதுபோலத்தான் அணைத்து அரசியல் வாதிகளும் அதாவது 99.99% சதவீதத்தினர் ஊழலில் தான் பணம் ஈட்டுகின்றனர் என்பது மட்டும் மறைக்க முடியாத உண்மை
Rate this:
Share this comment
Cancel
vnatarajan - chennai,இந்தியா
12-நவ-201917:24:35 IST Report Abuse
vnatarajan அவர் என்ன சொந்த பணத்திலா கொண்டாடுகிறார். மாட்டு தீவன பானத்தில்தானே கொண்டாடுகிறார். அது மக்கள் பணம் தானே. .மக்களுக்கு தேஜாஸ்வி பதில் சொல்லவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X