திருமண வரவேற்பில் இயந்திர துப்பாக்கியுடன் மணமக்கள்:

Updated : நவ 12, 2019 | Added : நவ 12, 2019 | கருத்துகள் (34)
Share
Advertisement
கவுகாத்தி: வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் அண்டை நாடான மியான்மர் ஆதரவு பெற்ற எம்.எஸ்.சி.என் (யு) எனப்படும் நாகாலாந்து சோஷியலிஸ்ட் கவுன்சில் (கப்லான்) என்ற பயங்கரவாத அமைப்பு அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. நகாலாந்தில் எம்.எஸ்.சி.என் (யு) பயங்கரவாத அமைப்பு உள்ளிட்ட 7 நாகா குழுக்கள் மத்திய அரசுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளன .இந்த அமைப்பின்
நாகாலாந்து: திருமண வரவேற்பு,இயந்திர துப்பாக்கி,மணமக்கள்:

இந்த செய்தியை கேட்க

கவுகாத்தி: வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் அண்டை நாடான மியான்மர் ஆதரவு பெற்ற எம்.எஸ்.சி.என் (யு) எனப்படும் நாகாலாந்து சோஷியலிஸ்ட் கவுன்சில் (கப்லான்) என்ற பயங்கரவாத அமைப்பு அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. நகாலாந்தில் எம்.எஸ்.சி.என் (யு) பயங்கரவாத அமைப்பு உள்ளிட்ட 7 நாகா குழுக்கள் மத்திய அரசுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளன .


latest tamil news


இந்த அமைப்பின் தலைவரான போஹோட்டோ கிபா என்பவரின் மகன் திருமண வரவேற்பு நிகழச்சி நாகாலாந்தின் திமாபூர் மாவட்டத்தில் கடந்த 9-ம் தேதி நடந்தது. அப்போது மணமக்கள் இருவரும் கையில் ஏ.கே. 56, மற்றும் எம்.16 ரக அதி நவீன தானியங்கி இயந்திர துப்பாக்கியை கையில் வைத்துக்கொண்டிருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளது. கழுத்தில் மாலையுடன் இருக்க வேண்டிய மணமக்கள் இருவரும் இப்படி துப்பாக்கியை காட்டி மிரட்டுவது திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்களை பீதிக்குள்ளாகியதாக கூறப்படுகிறது.


Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-நவ-201917:30:50 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் நடத்துங்க நடந்துக்க , ராணுவம் வருகிற வரையில்.
Rate this:
Cancel
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
12-நவ-201912:10:52 IST Report Abuse
Chowkidar NandaIndia ஆண்டவர் இதையெல்லாம் கேள்வி கேட்கமாட்டாரோ? ஆனாலும் கவலையில்லை. எல்லை மீறி போனால் இருக்கவே இருக்கிறது... இதெல்லாம் சாத்தானின் வேலைகள் என்று சாத்தானின் மீது பழிபோட்டு ஒரு அறிக்கை விட்டால் வேலை முடிந்துவிடப்போகிறது.
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-நவ-201912:52:09 IST Report Abuse
தமிழவேல் கேள்வி கேட்கவேண்டியவர்களே கேட்காத நிலையில் ன்னு முன்னால சேர்த்துக்கோங்க ஜீஜி....
Rate this:
Cancel
Sri,India - India,இந்தியா
12-நவ-201911:10:13 IST Report Abuse
 Sri,India மாப்பிள்ளையின் துப்பாக்கி சரியாக சுடுமா?? இல்லையென்றால் அந்தப்பெண் சுட்டு விடுவார் போலத் தெரிகிறது.
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-நவ-201914:44:25 IST Report Abuse
தமிழவேல் அவனால முடியாட்டி வேறயாருமே கிடைக்காமலா போயிடும்.....
Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
12-நவ-201915:16:41 IST Report Abuse
Chowkidar NandaIndiaஇது நீங்க அவனோட கையில இருக்கற துப்பாக்கிக்கு சொன்னது மாதிரி தெரியலையே தமிழ்வேல்....
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-நவ-201916:51:38 IST Report Abuse
தமிழவேல் போட்டியில யாரு வேணும்னாலும் ஜெயிக்கலாம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X