பொது செய்தி

தமிழ்நாடு

5-வது நாளாக பெட்ரோல் விலை அதிகரிப்பு

Updated : நவ 12, 2019 | Added : நவ 12, 2019 | கருத்துகள் (4)
Advertisement
petrol,பெட்ரோல்,டீசல்,விலை,

சென்னை: சென்னையில் தொடர்ந்து சில நாட்களாக குறைந்து வந்த பெட்ரோல் விலை 5வது நாளாக இன்று (நவ.,12) அதன் விலையில் 10 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.76.18 காசுகள், டீசல் விலையில் 6 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.69.54 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படடு வருகிறது.







விலை விபரம்:



எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 10 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.76.18 ஆகவும், டீசல்,விலையில் 6 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.69.54 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. பெட்ரோல் விலை தொடர்ந்து சில நாட்களாக குறைந்து வந்த நிலையில் கடந்த 5 நாட்களாக, விலை அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
12-நவ-201915:40:02 IST Report Abuse
narayanan iyer எங்கேயாவது தேர்தல் நடந்தால் மட்டுமே மோடிஜி விலையை குறைக்க சொல்லியிருக்கிறார் போல் இருக்கு .
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12-நவ-201916:13:50 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்கரீட்டு.....
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12-நவ-201916:17:10 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்ஈரானில் 53 பில்லியன் பேரல் கச்சா எண்ணை வளமுள்ள இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணை வெறும் 260 அடியில் கிடைக்கிறதாம்.....
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-நவ-201901:05:31 IST Report Abuse
தமிழ்வேல் டிரம்புக்கு தெரியுமா......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X