பிரேசில் கிளம்பினார் மோடி

Updated : நவ 12, 2019 | Added : நவ 12, 2019 | கருத்துகள் (19)
Advertisement
பிரிக்ஸ், பிரதமர் மோடி, பிரேசில்,

புதுடில்லி : 'பிரிக்ஸ்' மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, பிரேசில் கிளம்பினார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகியவை அடங்கிய, 'பிரிக்ஸ்' அமைப்பின் மாநாடு, தென் அமெரிக்க நாடான பிரேசிலில், நாளை(நவ.,13) மற்றும் நாளை மறுநாள் நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, இன்று(நவ.,12) கிளம்பி சென்றார். இந்த மாநாட்டின்போது நடைபெறும் வர்த்தகம் தொடர்பான கூட்டத்தில் பங்கேற்பதற்காக, உயர்நிலை வர்த்தகக் குழுவும் அவருடன் பிரேசில் சென்றது. பிரிக்ஸ் மாநாட்டில் ஆறாவது முறையாக மோடி பங்கேற்கிறார்.




இந்த மாநாட்டுக்கு இடையே, நாளை(நவ.,13) சீன அதிபர் ஷி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பிரேசில் அதிபர் போல்சோனரோ ஆகியோரையும் மோடி சந்திக்க உள்ளார்.




Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ரத்தினம் - Muscat,ஓமன்
12-நவ-201919:17:07 IST Report Abuse
ரத்தினம் போலி திராவிட திருட்டு கும்பல்களுக்கு தெரியுமா அவர் வேலைப்பளு? இஷ்டத்துக்கு அடிச்சிவிடுறது தானே அவங்க வழக்கம். ஊர் ஊரா சுற்றுகிற மெடிக்கல் ரெப் களை கேளுங்க, ஊர் சுற்றி, வியாபாரத்தை வளர்ப்பது எவ்வளவு கஷ்டம் என்று ? அவரு பிள்ளை குட்டிகளோடு பிக்நிக்கா போகிறார் ? அவர் நம் நாட்டு பிரதிநிதியாக போய் எல்லா நாடு தலைவர்களை சந்தித்து அந்நிய உறவுகளை மேம்படுத்தவும், வர்த்தகத்தை பெருக்கவும் செல்கிறார். உலகத்தலைவர்களை எதிர்கொள்ள சாதுர்யம் , தைரியம் வேண்டும். குண்டு சட்டிக்குள்ள குதிரை ஒட்டிக்கிட்டு இருப்பவனால அது மாதிரி முடியாது.
Rate this:
Share this comment
Cancel
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
12-நவ-201918:12:42 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை உடான்ஸ்.
Rate this:
Share this comment
Cancel
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
12-நவ-201918:12:29 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை எஸ்கேப்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X