மஹாராஷ்டிரா அரசியலில் நிமிடத்திற்கு நிமிடம் திருப்பம்

Updated : நவ 12, 2019 | Added : நவ 12, 2019 | கருத்துகள் (80)
Advertisement
மஹா.வில், நிமிடத்திற்கு, நிமிடம், திருப்பம்

இந்த செய்தியை கேட்க

மும்பை: ஆட்சி அமைக்கப்போவது யார் என நேற்று நிமிடத்திற்கு நிமிடம் நடந்த திருப்பங்கள் குறித்து, மஹாராஷ்டிரா அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது:ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக, தேசியவாத காங்., முடிவெடுத்திருந்தாலும், காங்கிரஸ் தரப்புக்கு தயக்கம் உள்ளது.




இது குறித்து, தேசியவாத காங்., தலைவர் சரத் பவாருடன் பேச்சு நடத்தி, அதற்கு பின் முடிவு எடுக்கலாம் என, காங்கிரஸ் கருதுகிறது. இதனால், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவு கடிதம், சிவசேனாவுக்கு இன்னும் கிடைக்கவில்லை. இதற்காகவே, சிவசேனா தலைவர்கள் கூடுதல் அவகாசம் கேட்டிருந்தனர். அதற்கு, கவர்னர் மறுத்து விட்டார். இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


Advertisement




வாசகர் கருத்து (80)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ray - Chennai,இந்தியா
12-நவ-201920:12:01 IST Report Abuse
Ray சூடு கண்ட பூனை பட்டது போதும் என்று உஷாராகிவிட்டது
Rate this:
Share this comment
Cancel
s.rajagopalan - chennai ,இந்தியா
12-நவ-201915:16:38 IST Report Abuse
s.rajagopalan அப்படி நினைக்காதீங்க ....'உதவு'க்கு தன மகன் முதலமைச்சராகவேண்டும் என்பது தான் வெறி , குறி. ..அதை அடைவதற்கு எது வேண்டுமானாலும் செய்வார் கூட்டணி அரசு அமைந்தாலும் வெகு நாட்கள் பிழைக்காது....இது தெரிந்துதான் சோனியா ஆதரவு தர தயங்குகிறார்
Rate this:
Share this comment
Cancel
ilitchavaya tamilan@naanum hinduthaan - erode,இந்தியா
12-நவ-201914:30:03 IST Report Abuse
ilitchavaya tamilan@naanum hinduthaan Enathu siriya arivukku ettiya oru arasiyal kannottam ithu.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X