வங்கதேசத்தில் ரயில்கள் மோதல்; 15 பேர் பலி; 60 பேர் காயம்

Updated : நவ 12, 2019 | Added : நவ 12, 2019 | கருத்துகள் (1)
Advertisement

இந்த செய்தியை கேட்க

டாக்கா: வங்கதேசத்தில் ரயில்கள் மோதிக்கொண்டதில் 15 பேர் பலியாகினர். 60 பேர் காயமுற்றனர். மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.






வங்கதேசத்தின் பிரம்மன்பாரியா மாவட்டத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. சிட்டகாங் செல்லும் உதயன் எக்ஸ்பிரஸ் ரயிலும், டாக்கா செல்லும் நிதிஷா எக்ஸ்பிரஸ் ரயிலும் மாண்டோபாக் ரயில்களில் மோதிக்கொண்டது.





இதில் அதிகாலை நேரம் என்பதால் தூங்கி கொண்டிருந்த பயணிகள் 15 பேர் உயிரிழந்தனர். காயமுற்ற 50க்கும் மேற்பட்டவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
12-நவ-201915:15:10 IST Report Abuse
Endrum Indian வங்க தேசத்தில்-முஸ்லீம் பேகம் மும்தாஜ்- ரயில்கள் மோதல் ஹைதராபாத்-முஸ்லிம்கள் மாநகரம் - ரயில்கள் மோதல். என்ன நடக்கின்றது நாட்டில், தீவிரவாதிகள் உள்ளே நுழைந்து விட்டனரா???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X