பொது செய்தி

தமிழ்நாடு

பிளவக்கல் அணையில் உபரி நீர் திறப்பு

Added : நவ 12, 2019
Advertisement

வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பிளவக்கல் அணை உள்ளது. பிளவக்கல் அணைக்கு அவ்வப்போது தண்ணீர் வரத்து ஏற்பட்டு வந்தது. 47 அடி கொண்ட அணை மழையால் தற்போது 45 அடியை எட்டி உள்ளது. இதனையடுத்து அணைக்கு வரும் உபரி நீர் திறந்து விடப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X