அரசியல் செய்தி

தமிழ்நாடு

கமலுக்கு எந்த அடிப்படையும் தெரியாது; இபிஎஸ்

Added : நவ 12, 2019 | கருத்துகள் (13)
Advertisement
இபிஎஸ், கமல், ரஜினி, அரசியல்

சேலம்: நடிகர் சிவாஜியே அரசியலில் தோல்வியை தழுவினார். அதே நிலைமைதான் கமலுக்கும் ஏற்படும் என்று தமிழக முதல்வர் இபிஎஸ் கூறினார்.

சேலத்தில் அவர் மேலும் கூறியதாவது: பருவநிலை காரணமாக காற்றில் மாசு ஏற்பட்டுள்ளது. வருவாய் துறையினர் போதிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கமல் வயதாகி விட்டதால் அவர் கட்சி துவக்கி உள்ளார். மாநகராட்சி, ஊரட்சி என எந்த அடிப்படையும் தெரியாது. படத்தில் நடித்து வருமானத்தை ஈட்டியுள்ளார். மற்றபடி மக்களுக்கு என எதுவும் செய்யவில்லை. நடிகர் சிவாஜியே தோல்வியை தழுவினார். அதே நிலைமைதான் கமலுக்கும் ஏற்படும். இவ்வாறு முதல்வர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.DURAI - trivandrum,இந்தியா
12-நவ-201915:56:15 IST Report Abuse
N.DURAI அதே நிலைமைதான் கமலுக்கும் ஏற்படும்.
Rate this:
Share this comment
Cancel
N.DURAI - trivandrum,இந்தியா
12-நவ-201915:55:04 IST Report Abuse
N.DURAI கமலுக்கு எந்த அடிப்படையும் தெரியாது உணமை
Rate this:
Share this comment
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
12-நவ-201915:37:13 IST Report Abuse
narayanan iyer எடப்பாடி அவர்களே யாரையும் குறைசொல்லவேண்டாம் . "அம்மா ஆட்சி" என்ற சொல்லை மாற்றி என் ஆட்சி என்று சொல்ல தொடங்கிய போதே நீங்களும் கமலும் ஒன்றுதான் எங்களுக்கு .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X