பொது செய்தி

இந்தியா

காலால் எடுத்த செல்பி: நெட்டிசன்கள் நெகிழ்ச்சி

Updated : நவ 12, 2019 | Added : நவ 12, 2019 | கருத்துகள் (23)
Advertisement
kerala, selfie,  CM, Pinrayi Vijayan, கேரளா, முதல்வர் பினராயி விஜயன், செல்பி, நெட்டிசன்கள்.

இந்த செய்தியை கேட்க

திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயனை,சந்தித்த கைகள் இல்லாத மாற்றுத்திறனாளி ஒருவர், காலால் செல்பி எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் மாற்றுத்திறனாளியை பாராட்டி வருகின்றனர்.





கேரளாவை சேர்ந்த மாற்றத்திறனாளி வாலிபர் பிரணவ்வுக்கு இரண்டு கைகளும் கிடையாது. கால்களை கைகளை போல் பயன்படுத்தி வந்தார். லோக்சபா தேர்தலில் கூட மின்னணு ஓட்டு இயந்திரத்தில் கால்களை பயன்படுத்தி ஓட்டு போட்டார். இந்நிலையில், கேரள மாநில நிவாரணத்திற்கு நிதி அளிக்க பிரணவ், முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தார். அப்போது, பிரணவ் கால்களை, முதல்வர் பினராயி விஜயன் தனது கைகளால் பிடித்து வரவேற்றார். நிவாரண நிதி அளித்த பின்னர், முதல்வருடன், பிரணவ் கால்கள் மூலம் செல்பி எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

கேரளாவை சேர்ந்தவர் பிரணவ், மாற்றுத்திறனாளி. இவருக்கு இரண்டு கைகளும் கிடையாது. கால்களை கைகளை போல் பயன்படுத்தி வந்தார். லோக்சபா தேர்தலில் கூட மின்னணு ஓட்டு இயந்திரத்தில் கால்களை பயன்படுத்தி ஓட்டு போட்டார்.





இந்நிலையில், கேரள மாநில நிவாரணத்திற்கு நிதி அளிக்க பிரணவ், முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தார். அப்போது, பிரணவ் கால்களை, தன்னுடைய கைகளால் பிடித்து முதல்வர் விஜயன் வரவேற்றார். நிவாரண நிதி அளித்த பின்னர், முதல்வருடன், பிரணவ் கால்கள் மூலம் மொபைலை பிடித்து செல்பி எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படம் வெளியாக, சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.BASKARAN - BANGALORE,இந்தியா
12-நவ-201923:17:13 IST Report Abuse
S.BASKARAN கேரளா முதல்வருக்கு மிகவும் பாராட்டுக்கள்.சூப்பர்,சூப்பர்.
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
12-நவ-201921:30:08 IST Report Abuse
தாண்டவக்கோன் Hats off to you, CM Sir ‼️‼️‼️ Royal, and a humble, salute to you 🖖🖖🖖
Rate this:
Share this comment
Cancel
balaji - chennai,இந்தியா
12-நவ-201921:24:31 IST Report Abuse
balaji பினராயி விஜயன் ஒரு சிறந்த மக்கள் நலம் விரும்பும் முதல் அமைச்சர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X