பொது செய்தி

தமிழ்நாடு

தமிழ் பல்கலை அழைப்பிதழில் தவறான திருவள்ளுவர் படம்

Updated : நவ 12, 2019 | Added : நவ 12, 2019 | கருத்துகள் (38)
Advertisement
திருவள்ளுவர் படம், தமிழ்பல்கலை,

தஞ்சாவூர்: தஞ்சை தமிழ் பல்கலைக்கழக இலக்கியத்துறை சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு வழங்கப்பட்ட அழைப்பிதழில், திருவள்ளுவர் படம் தவறாக அச்சடிக்கப்பட்டிருந்ததால் சர்ச்சை எழுந்தது.

தஞ்சாவூரில், திருவள்ளுவர் சிலை அவமதிப்பு செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில், தஞ்சாவூர் தமிழ்பல்கலைகழகத்தில் இலக்கியத்துறை சார்பில், வரும் 13ம் தேதி, ம.நடராஜன அறக்கட்டளை சொற்பொழிவு விழாவிற்காக வழங்கபட்ட அழைப்பிதழில், திருவள்ளுவர் படத்தில், வலது கையில் இருக்க வேண்டிய எழுத்தாணி இடது கையிலும், இடது கையில் இருக்க வேண்டிய சுவடி வலது கையிலும் இருப்பது போல மாற்றி அச்சடிக்கப்பட்டிருந்தது. இது தமிழர் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





எதிர்ப்பும்,சர்ச்சையும் எழுந்ததையடுத்து, அவசர அவசரமாக, அடுத்த ஒரு மணி நேரத்தில் புதிய அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
13-நவ-201906:00:17 IST Report Abuse
blocked user இப்பொழுதெல்லாம் அவரவர் இஷ்டத்துக்கு திருவள்ளுவரை கொண்டாடுகிறார்கள். காமானுபவ கமல் கூட காமத்துப்பால் மட்டும் குடித்துவிட்டு மீதியை விட்டு விடுகிறார். முகவும் கடவுள் வாழ்த்தை விட்டுவிட்டு வெறும் காமத்துப்பாலை மட்டும் குடித்து இன்புற்றார்...
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
13-நவ-201904:31:20 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் காவி டிரஸ் போடாமல், பட்டையும் கொட்டையும் இல்லாமல் வள்ளுவரை போட்டது தான் தப்புன்னு சொல்றாய்ங்களோன்னு நெனைச்சேன். அவனுக எல்லாம் இன்னும் கொஞ்ச நாழியிலே வருவானுங்க
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
13-நவ-201903:50:28 IST Report Abuse
J.V. Iyer திருவள்ளுவரை எப்போது இந்து மதத்தை சேர்ந்தவர் என்று பாஜக மீண்டும் உணர்த்தினார்களோ, அப்போதே இந்த விஷமத்தனம் ஆரம்பித்துவிட்டது. உண்மையை இவ்வளவுநாட்கள் த்ராவிஷ அரசியல் குடும்ப முன்னேற்ற கூட்டம் மறைத்ததே பெரிய விஷயம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X