பொது செய்தி

தமிழ்நாடு

பரோலில் வந்தார் பேரறிவாளன்

Added : நவ 12, 2019 | கருத்துகள் (6)
Advertisement
பேரறிவாளன்,பரோல், புழல், ராஜிவ், சிறை

சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன், பரோலில் வெளிவந்தார்.

தந்தை குயில்தாசனின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், அவரை காணவும், சகோதரி மகளின் திருமணத்தில் கலந்து கொள்ளவும், பேரறிவாளன் பரோலுக்கு விண்ணப்பித்திருந்தார். இதற்கு தமிழக அரசு அனுமதி தர, புழல் சிறை நிர்வாகம், அவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்கியது. இன்று(நவ.,12) காலை புழல் சிறையிலிருந்து, வேலூர் மத்திய சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் மாற்றப்பட்டார். சில சிறை நடைமுறைக்கு பின், அவர் ஒரு மாதம் பரோலில் வெளியே வந்தார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலையில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், கடந்த ஆக., மாதம், 28 ஆண்டு சிறைவாசத்தில், முதன்முறையாக பரோலில் வெளியே வந்தார். தற்போது அவருக்கு 2வது முறையாக பரோல் வழங்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan -  ( Posted via: Dinamalar Android App )
12-நவ-201922:41:42 IST Report Abuse
rajan பெயருக்கு ஏற்றபடி இவர் பேரறிவாளன் தான். நல்ல படிப்பாளி. பாவம் ,விதியின் வினையால் இப்படி ஒரு நிலைமை அவருக்கு.
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
12-நவ-201922:25:53 IST Report Abuse
A.George Alphonse இதெல்லாம் ஒரு செய்தியா அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க.
Rate this:
Share this comment
Cancel
Believe in one and only God - chennai,இந்தியா
12-நவ-201922:08:09 IST Report Abuse
Believe in one and only God இவரை பார்த்தால் ஜெயிலிலிருந்து வந்தவன் போலவா இருக்கிறார். இவரை அன்றைக்கே தூக்கில் போட்டு இருக்க வேண்டும்.மக்கள் பணத்தில் கொழுத்து இருக்கிறார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X