பயங்கரவாதியின் தூக்குதண்டனை குறைப்பு

Added : நவ 12, 2019 | கருத்துகள் (3)
Advertisement
Death Sentence,Punjab,CM,Beant Singh,Killer,Life Term,பஞ்சாப்,முதல்வர், ஆயுள், தூக்கு, குறைப்பு

புதுடில்லி: பஞ்சாபின் முன்னாள் முதல்வர் பியந்த் சிங், கடந்த 1995ல் சண்டிகரில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார். திலாவர் சிங் என்ற போலீஸ் அதிகாரி நடத்திய இத்தாக்குதலில், முதல்வருடன் சேர்ந்து 17 பேர் பலியாயினர். இதில் 2வது மனித வெடிகுண்டாக இருந்த பல்வந்த் சிங் கைது செய்யப்பட்டார். இவர்கள் பப்பர் கல்சா என்ற அமைப்பை சேர்ந்தவர்கள்.

கைது செய்யப்பட்ட பியந்த் சிங்குக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குருநானக்கின் 550வது பிறந்தநாளை முன்னிட்டு, மனிதாபிமான நடவடிக்கையில், பல்வந்த் சிங்கின் தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
12-நவ-201919:45:04 IST Report Abuse
Pasupathi Subbian பி ஜெ பியை பொருதவரையில் தற்பொழுது பஞ்சாப் மாநிலத்தையும், தமிழகத்தையும் தங்கள் பக்கம் திருப்ப பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டு வருகிறது. அந்த வகையில் இதுவும் ஒன்று.
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-நவ-201920:12:53 IST Report Abuse
தமிழ்வேல் இது, சரின்னு சொல்றீங்களா...
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12-நவ-201923:55:12 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்//இது, சரின்னு சொல்றீங்களா...// அவங்க ஒடைச்சா மண்குடம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X