தாய்மார்களான போலீசார்; அசாமில் நெகிழ்ச்சி

Updated : நவ 12, 2019 | Added : நவ 12, 2019 | கருத்துகள் (5)
Advertisement
திஸ்பூர்: அசாமில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வந்த தாய்மார்களின் குழந்தைகளை பாதுகாப்புக்கு இருந்த போலீசார் பார்த்துக்கொண்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பல வேலைகளில் எப்போதும் பிசியாக இருக்கும் பெண்கள், தங்களின் லட்சியத்தை அடைய பலவாறு போராடி வருகின்றனர். அதிலும், லட்சியத்தை தேடும் தாய்மார்களின் வாழ்க்கை மேலும் கடினமானது. அவர்களின் முயற்சிகளுக்கு
AssamPolice, TET_Exam, Baby, Darrang, அசாம், போலீஸ், ஆசிரியர் தேர்வு தகுதி தேர்வு, குழந்தை

திஸ்பூர்: அசாமில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வந்த தாய்மார்களின் குழந்தைகளை பாதுகாப்புக்கு இருந்த போலீசார் பார்த்துக்கொண்ட நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல வேலைகளில் எப்போதும் பிசியாக இருக்கும் பெண்கள், தங்களின் லட்சியத்தை அடைய பலவாறு போராடி வருகின்றனர். அதிலும், லட்சியத்தை தேடும் தாய்மார்களின் வாழ்க்கை மேலும் கடினமானது. அவர்களின் முயற்சிகளுக்கு கைகொடுப்பவர்கள் குறைவு தான். இந்நிலையில், அசாம் மாநிலம் முழுவதும் நேற்று முன்தினம் (நவ.,10) ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற்றது.


latest tamil newsதாரங் மாவட்டத்தில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் சில தாய்மார்கள் தங்கள் குழந்தையுடன் தேர்வெழுத வந்தனர். அறையினுள் குழந்தையுடன் அனுமதிக்க முடியாது என்பதால், தவித்த தாய்மார்களுக்கு பாதுகாப்புக்கு வந்த பெண் போலீசார் உதவினர். தேர்வு முடியும் வரையில், குழந்தையை அழாமல் பார்த்துக்கொண்ட போலீசாரின் இந்த செயலை அனைவரும் நெகிழ்ச்சியுடன் பாராட்டினர். இதனை அசாம் போலீசின் டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
15-நவ-201904:36:42 IST Report Abuse
skv srinivasankrishnaveni அவாளும் ஒரு பெண்களே தான் தாய்மை என்ற சிறப்பு குணம் போலீசுன்னாலும் இருக்குங்க தன் குழந்தைகளை வீட்டுலே பார்க்கட்டும் என்று அம்மா ஆர் அத்தையிடம் விட்டுட்டு பணிக்கு வரும் பெண்போலீசுகள் பாடு எவ்ளோ கஷ்டம் தன குழந்தைகளை கொஞ்சமுடியலேன்னு இந்த குட்டிஸ்களை கொஞ்சுறாங்க போல வாழ்க் NAல்லமனம்
Rate this:
Cancel
Tapas Vyas -  ( Posted via: Dinamalar Android App )
13-நவ-201906:43:25 IST Report Abuse
Tapas Vyas May god bless all those fm cops of humane ever remains in women,two s of water rolled down my eyes,that what can offer them.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
13-நவ-201904:25:24 IST Report Abuse
blocked user அருமை... காவலர்களுக்கு பாராட்டுக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X