அரசியல் செய்தி

தமிழ்நாடு

கட்சியில் இடம்: ஸ்டாலினுக்கு திருநங்கையர் நன்றி

Added : நவ 12, 2019 | கருத்துகள் (19)
Advertisement
 கட்சியில் இடம்: ஸ்டாலினுக்கு  திருநங்கையர் நன்றி

சென்னை : தி.மு.க., பொதுக்குழு தீர்மானத்தால், மகிழ்ச்சி அடைந்துள்ள திருநங்கையர், அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினை சந்தித்து, நன்றி தெரிவித்தனர்.

சென்னையில், தி.மு.க., பொதுக்குழுக் கூட்டம், 10ல் நடந்தது. அதில், திருநங்கையரை, கட்சி உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு, கட்சி விதிகளில் சட்டத் திருத்தம் செய்வது குறித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் மகிழ்ச்சி அடைந்த திருநங்கையர், அறிவாலயத்தில் ஸ்டாலினை, நேற்று சந்தித்தனர். அப்போது அவர்கள், ஸ்டாலினிடம், 'எங்களையும் உறுப்பினராக, கட்சியில் சேர்ப்பதற்கு வழிவகை செய்ததற்கு நன்றி; எங்களின் ஆதரவு, எப்போதும், தி.மு.க.,வுக்கு உண்டு' என்றனர்.தி.மு.க., தலைவர் ஸ்டாலினை, சென்னையில் நேற்று, இலங்கை வடக்கு மாகாண கவர்னர் சுரேன் ராகவன், மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
14-நவ-201900:13:15 IST Report Abuse
Rajagopal திருநங்கை முன்னேற்றக் கழகம் என்று பெயரை மாற்றிக் கொள்ளலாம்.
Rate this:
Share this comment
Cancel
N.DURAI - trivandrum,இந்தியா
13-நவ-201917:21:56 IST Report Abuse
N.DURAI ஹும், சுடலை தம்பியும் எப்படியெல்லாமோ புரட்டி புரட்டி வடை சுட்டு பார்க்கிறார் தீரணுமே ஒரு வடையாச்சும் தேறணுமே. இனி தெருவும் திண்ணையும் தான் போ.
Rate this:
Share this comment
Cancel
N.DURAI - trivandrum,இந்தியா
13-நவ-201917:21:18 IST Report Abuse
N.DURAI இதற்கு எதற்கு நன்றி சொல்லுகிறீர்கள். எங்கள் கட்சியில் சேர்வதே கண்ணைக் கட்டிக்கொண்டு பாழும் கிணற்றில் குதிப்பது போல , இதற்கு நாங்கள் தான் நன்றி சொல்ல வேண்டும்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X