ஆர்சலர் மிட்டலின் தென்ஆப்பிரிக்கா ஆலை மூடல்: 1000 பேர் வேலை போச்சு

Updated : நவ 13, 2019 | Added : நவ 13, 2019 | கருத்துகள் (15)
Share
Advertisement
பிரிட்டோரியா: கடும் நிதி நெருக்கடி காரணமாக ஆர்சலர் மிட்டல் நிறுவனத்தின் தென்ஆப்பிரிக்கா பிரிவு ஆலை மூடப்பட உள்ளது. உலகின் மிகப்பெரிய ஸ்டீல் தயாரிப்பு நிறுவனம் ஆர்சலர் மிட்டல். இதன் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் போர்டு ஆஃப் டைரக்டர்களின் தலைவராகவும் லட்சுமி மிட்டல் உள்ளார்.60-க்கும் மேற்பட்ட நாடுகளில் இவது ஸ்டீல் நிறுவனம் உள்ளது. ஆப்ரிக்க நாடான தென்ஆப்பிரிக்காவின்
ஆர்சலர் மிட்டல், தென்ஆப்பிரிக்கா, ஆலைமூடல்

பிரிட்டோரியா: கடும் நிதி நெருக்கடி காரணமாக ஆர்சலர் மிட்டல் நிறுவனத்தின் தென்ஆப்பிரிக்கா பிரிவு ஆலை மூடப்பட உள்ளது.

உலகின் மிகப்பெரிய ஸ்டீல் தயாரிப்பு நிறுவனம் ஆர்சலர் மிட்டல். இதன் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் போர்டு ஆஃப் டைரக்டர்களின் தலைவராகவும் லட்சுமி மிட்டல் உள்ளார்.60-க்கும் மேற்பட்ட நாடுகளில் இவது ஸ்டீல் நிறுவனம் உள்ளது. ஆப்ரிக்க நாடான தென்ஆப்பிரிக்காவின் வடக்கு கேப்டவுண் நகரில் சல்தான்ஹா என்ற இடத்தில் ஆர்சலர் மிட்டலின் ஸ்டீல் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது.


latest tamil news


சமீபகாலமாக இத்தொழிற்சாலை கடும் நிதி நெருக்கடியால் சிக்கியுள்ளதையடுத்து உற்பத்தியை நிறுத்தி வைத்து தொழிற்சாலையை மூட முடிவு செய்துள்ளதாக ஆலை நிர்வாகம் அறிவிக்கை வெளியிட்டது. நிர்வாகத்தின் முடிவால் அங்கு பணியாற்றும் 1000-த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டதுள்ளது. தென்னாப்பிரிக்கா அரசும் கவலையடைந்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வல்வில் ஓரி - தயிர் வடை, நரசொலி,இந்தியா
13-நவ-201906:48:38 IST Report Abuse
வல்வில் ஓரி அந்த நாட்ல எந்த சுடலை எந்த பாவாடை குரூப்பை ஏவி விட்டானோ? யாருக்கு தெரியும்?
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
13-நவ-201903:46:52 IST Report Abuse
blocked user செட்டியார் வேலை செய்து இருக்கிறதோ...
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
13-நவ-201901:47:37 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் இந்தியாவில் தான் இவருக்கு வங்கிக் கடனை வாங்கி தர சங்கிகள் இருக்கிறார்கள். கமிஷனாக தேர்தல் பத்திரம் கொடுத்தல் போதும். ஓடிப்போக பிளேன் டிக்கெட்டும், விசா வாங்க ரெக்கமண்டேஷன் லெட்டரும் தருவாய்ங்க.
Rate this:
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
13-நவ-201902:03:53 IST Report Abuse
uthappaஅவர் ஐம்பது வருடங்களாக தொழிலதிபராக இருக்கிறார், அவருக்கு வாரி கொடுத்தது காங்கிரஸ் அரசு, இப்போது அப்படி இல்லாததால் இந்த நிலை.மத வெறி மூளையை வேலை செய்ய விடாமல் செய்கிறதோ....
Rate this:
Balaji - Chennai,இந்தியா
13-நவ-201902:05:50 IST Report Abuse
Balajiசங்கிகள் வாங்கி கடன் கொடுத்ததும் ஏதாவது ஓதாரணம் இருக்கு ஜாமி? பொய் சொன்னாலும் பொருந்தோ சொல்லோணும். காங்கிரஸ் இருந்திருந்தா கடன் கெடச்சிருக்கும்....
Rate this:
kumzi ( இந்துமத விரோதி சுடலை கான் வேணாம் போடா )ஏன்டா மூர்க்கபுரம் உலக பொருளாதார அறிவு கொஞ்சமாவது தெரியுமா...
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
13-நவ-201904:24:22 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்//அவர் ஐம்பது வருடங்களாக தொழிலதிபராக இருக்கிறார்,// எங்கே இரும்பு தொழிற்சாலை தடுமாறிக்கிட்டு இருக்குதோ, அங்கே வேலைகள் போயிடக் கூடாதேன்னு அரசாங்கங்கள் செய்ற சலுகை (நிலம், வரி, மானியம் ........) எல்லா சலுகைகளையும் ராஜ மரியாதையோடு வாங்கிகிட்டு, அதை அடிமாட்டு விலைக்கு அதை வாங்கிடுவாரு. அப்புடியே 2 , 3 வருஷம் ஓட்டிட்டு மூடிட்டு காயலான் கடையில போட்டுடுவாரு. (நன்றி தமிழ்வேல் )...
Rate this:
sankar - Nellai,இந்தியா
13-நவ-201906:46:15 IST Report Abuse
sankarஇன்னமும் காங்கிரஸ் அடிவருடிகள் வாய் பேசுகிறார்களே -...
Rate this:
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
13-நவ-201913:58:16 IST Report Abuse
Nallavan NallavanHe cannot sleep or cannot even eat without smelling Sangi's .........
Rate this:
13-நவ-201915:23:22 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்பொய்ஹிந்த்புரம், வாயை திறந்தாலே பொய்தான். கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் பொய்ச்சொல்லிக்கொண்டு திரிவது. நாட்டுக்கே தெரியும் ஓடிப்போன வியாபாரிகளுக்கு யார் ஆட்சியில் கடன் தரப்பட்டது, அவர்களை அந்த சமயத்தில் கைது செய்ய அரசாங்கத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை, அவர்கள் வெளிநாட்டிற்கு தொழில் நிமித்தம் செல்வதுபோல சென்றுவிட்டார்கள். இப்போது கார்த்தி சிதம்பரத்தை தடுத்தாலும் கோர்ட்டில் அனுமதி வாங்கிக்கொண்டு சுற்றி வருகிறார். இதையெல்லாம் அறியாத உபிஸ் புலம்பி கொண்டிருக்கிறார்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X