ரூ.300 கோடி ஏமாற்றிய நகைக்கடை

Added : நவ 13, 2019 | கருத்துகள் (3)
Advertisement

மும்பை : மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த ஒரு பிரபலமான நகைக் கடையில், மாதா மாதம் செய்யும் முதலீடுகளுக்கு தங்கம் தரும் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், இவ்வாறு பெற்ற பணத்தை திருப்பி தராமலும், நகையைத் தராமலும் ஏமாற்றியதாக வாடிக்கையாளர்கள் புகார் கொடுத்தனர். மொத்தம், 300 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, அந்த நகைக் கடையின் உரிமையாளர்களான இரண்டு சகோதரர்கள் கைது செய்யப்பட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Abdul Rahman - Madurai,இந்தியா
13-நவ-201909:43:49 IST Report Abuse
Abdul Rahman ஏன் கடையின் பெயர் மறைக்கப்பட வேண்டும்?
Rate this:
Share this comment
Cheran Perumal - Radhapuram,இந்தியா
13-நவ-201911:23:01 IST Report Abuse
Cheran Perumalஅதையேதான் நானும் கேட்கிறேன். அதேபோல தங்கம் கடத்துபவர்களின் பெயர்களையும் மறைக்காமல் வெளியிட வேண்டும் சுங்கத்துறையினர்....
Rate this:
Share this comment
Cancel
Varun Ramesh - Chennai,இந்தியா
13-நவ-201908:06:50 IST Report Abuse
Varun Ramesh இது போன்ற மோசடிக்கும்பல்களை இந்த நாடு சந்திப்பது இதொன்றும் முதல் முறையல்ல. அன்றாடம் இவ்வாறான செய்திகள் பத்திரிக்கைகளில் தவறாமல் இடம்பெற்றாலும் மக்கள் திருந்துவதென்பது மட்டும் சாத்தியமில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X