கொத்து கொத்தாய் செத்து மடியும் அரிய வகை பறவைகள்

Added : நவ 13, 2019 | கருத்துகள் (7)
Share
Advertisement
ஜெயப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சாம்பர் எனப்படும் மிகப்பெரிய ஏரி உள்ளது. உப்பு நீர் ஏரி என அழைக்கப்படும் இந்த ஏரி 30 கி.மீ. நீளம் கொண்டது என கூறப்படுகிறது. இந்த ஏரிக்கு ஆண்டு தோறும் 20 வகையான அரிய வகை வெளிநாட்டு பறவைகள் வருவது வழக்கம். ஆயிரக்கணக்கான பறவைகள் வருவதால் அதனை பார்ப்பதற்கு இப்பகுதி வாசிகள் கூடுவர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக 1500 க்கும் மேற்பட்ட
கொத்து கொத்தாய் செத்து மடியும் அரிய வகை பறவைகள்

ஜெயப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சாம்பர் எனப்படும் மிகப்பெரிய ஏரி உள்ளது. உப்பு நீர் ஏரி என அழைக்கப்படும் இந்த ஏரி 30 கி.மீ. நீளம் கொண்டது என கூறப்படுகிறது.
இந்த ஏரிக்கு ஆண்டு தோறும் 20 வகையான அரிய வகை வெளிநாட்டு பறவைகள் வருவது வழக்கம். ஆயிரக்கணக்கான பறவைகள் வருவதால் அதனை பார்ப்பதற்கு இப்பகுதி வாசிகள் கூடுவர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக 1500 க்கும் மேற்பட்ட அரிய பறவைகள் கொத்துக்கொத்தாக செத்து மடிந்தன. தகவலறிந்த கால்நடைத்துறையினர் இறந்த பறவைகளை ஆய்வு செய்தனர். ஏரியில் உள்ள நீர் பெருமளவு மாசடைந்துள்ளதே காரணம் என கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh - Chennai,இந்தியா
15-நவ-201907:25:23 IST Report Abuse
Rajesh மனித குலத்திற்கு சாவு மணியடிக்க இயற்கை ஆரம்பித்துவிட்டது... முழித்துக்கொள்ளுங்கள்....
Rate this:
Cancel
sudhanthiran. - chennai,இந்தியா
13-நவ-201911:57:04 IST Report Abuse
sudhanthiran. முக்கியமான காரணம் தொழிற்சாலை கழிவுகள் ஆண்டுக்கணக்கில் ஏரியில் கலந்ததால் இருக்கலாம்.தோல் பதனிடுதல்,எலக்ட்ரோ பிளேட்டிங் போன்ற பலவகை தொழிற்சாலைகளில், பலவித சயனைடுகள் பயன்படுத்தப்படுகின்றன.உருவாகும் கழிவுகளை சுத்திகரிக்காமல் வெளியேற்றுவதால் நீர்நிலைகள் நச்சுத்தன்மையடைகின்றன இந்தியாவெங்கும் பெரும்பாலும் இந்நிலைதான்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
13-நவ-201907:41:10 IST Report Abuse
RajanRajan மக்களிடையே பயன்படுத்தும் சோப்பு முதல் பினாயில் வரை உள்ள ரசாயன தரம் பூச்சிமருந்து பிரயோகம் எல்லாம் இயற்கையை சீண்டி பார்க்கும் வகையில் உள்ளது தான் நீர் மாசு காற்று மாசு என பலதரப்பட்ட மாசுகளுக்கு காரணமாகிறது. அரசு தர மேம்பாடு குறித்து விரிவான நடவடிக்கை எடுக்க வேண்டும். தீர்வும் காண வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X