பொது செய்தி

தமிழ்நாடு

துரைமுருகனுக்கு தொடர் சிகிச்சை

Added : நவ 13, 2019 | கருத்துகள் (29)
Advertisement
துரைமுருகன்,  தொடர் சிகிச்சை

சென்னை:தி.மு.க., பொருளாளர் துரைமுருகனுக்கு, அப்பல்லோ மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தி.மு.க., பொருளாளர் துரைமுருகன், 81, உடல்நல குறைவால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த வாரம், நெஞ்சு வலி காரணமாக, சென்னை, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர், கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இதற்கிடையே, மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டதால், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது, அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும், டாக்டர்கள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
17-நவ-201911:45:12 IST Report Abuse
TAMILAN கட்சியில் இருந்த ஒரே தமிழ் தலைவரையும் தி.மு.க முடிவுக்கு கொண்டுவந்து விட்டது. ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். முழுக்க முழுக்க தெலுங்கர்கள் கட்டுப்பாட்டில் கட்சி. வாழ்க சென்னை மாகாணம். இனிமேல் இது தமிழ் நாடு அல்ல.
Rate this:
Share this comment
Cancel
murali - Chennai,இந்தியா
16-நவ-201920:49:33 IST Report Abuse
murali சேவை தலைவருக்கு தேவை
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
14-நவ-201904:38:21 IST Report Abuse
meenakshisundaram 'முக' வோடே சேர்ந்து தின்ன biriyani கொஞ்சம் தாமதமாக வேலை செயது .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X