பொது செய்தி

தமிழ்நாடு

முன்கூட்டியே தேர்வு நடத்த தேர்தல் ஆணையம் பரிந்துரை?

Added : நவ 13, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை, உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு வசதியாக முன்கூட்டியே அரையாண்டு தேர்வுகளை நடத்த மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது. தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் உயர் அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார்.டிசம்பர்

சென்னை, உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு வசதியாக முன்கூட்டியே அரையாண்டு தேர்வுகளை நடத்த மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது. தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் உயர் அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார்.

டிசம்பர் இறுதிக்குள் இரண்டு கட்டங்களாக தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டு வருகிறது. பள்ளி அரையாண்டு தேர்வுகள் டிச. 24 வரை நடக்க உள்ளன. இதனால் பள்ளி ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்துவதிலும் பள்ளிகளில் ஓட்டுப்பதிவை நடத்துவதிலும் சிக்கல் ஏற்படும்.எனவே அரையாண்டு தேர்வுகளை முன்கூட்டியே முடிப்பதற்கு கல்வித்துறை அதிகாரிகளிடம் மாநில தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
13-நவ-201908:35:23 IST Report Abuse
ஆரூர் ரங் என்னது தேர்தல் நடக்கபோவுதா? இன்னிக்குத்தான் ஐந்து புது மாவட்டங்கள் பிரித்து அரசாணை வந்திருக்கு.அதுக்கேற்றது போல வாக்காளர் பட்டியலைத் திருத்தவேண்டும் .தொகுதி வரையறை வார்ட் வரையறை செய்யவேண்டும் .அதில் சாதிவாரி ஒதுக்கீடு முடிவு செய்யப்படவேண்டும் .அதுக்கு ரெண்டு வருஷமாகலாம்
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
13-நவ-201908:33:23 IST Report Abuse
ஆரூர் ரங் எந்த வகுப்புக்கும் தேர்வே வேண்டாம்னு போராடுறவங்க இப்போ தீவீரமா போராடலாம்
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
13-நவ-201908:24:42 IST Report Abuse
Natarajan Ramanathan பழைய முறைப்படி அரையாண்டு தேர்வுகளை ஜனவரி இரண்டாம் வாரத்தில் நடத்தி பொங்கலுக்கு விடுமுறை விடும் நல்ல வழக்கத்தை கொண்டுவாருங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X