பொது செய்தி

தமிழ்நாடு

பணியில் மெத்தனம்: 50 பேர் நீக்கம்

Updated : நவ 13, 2019 | Added : நவ 13, 2019 | கருத்துகள் (5)
Advertisement

வேலூர்: வேலூரில் டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பணியில் 1936 தற்காலிக ஊழியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த பணியாளர்களில் சரிவர பணியில் ஈடுபடாத 50 பேரை நீக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
13-நவ-201918:47:34 IST Report Abuse
ராஜேஷ் வெறும் ஏழாயிரம் சம்பளம் வாங்கும் ஊழியர்கள் இவர்கள் . இவர்களை வேறுவேலைக்கு உத்தரவிட்ட உயரதிகாரிகளை லச்சக்கணக்கில் சம்பளம் வாங்கிக்கொண்டு வேலைசெய்யாதவர்களை பணியிடை நீக்காமல் . குடுத்த சம்பளத்தைவியோட அதிகமாவே சைக்கிளிலும் நடந்தும் வேலைசெய்த இளம் தலைமுறையை பணியிடை நீக்கும் நீ மனுசனா ?
Rate this:
Share this comment
Cancel
konanki - Chennai,இந்தியா
13-நவ-201918:24:58 IST Report Abuse
konanki பாராட்டுக்கள் . இதே போல நடவடிக்கை நிரந்தர ஊழியர்கள் மேலும் பாயட்டும்
Rate this:
Share this comment
Cancel
JSS - Nassau,பெர்முடா
13-நவ-201915:22:50 IST Report Abuse
JSS கலெக்டர் முதற்கொண்டு எல்லா அரசு ஊழியர்களையும் நீக்கினால் நல்லது. அரசுக்கு செலவும் மிஞ்சும் மக்களின் வரிப்பணமும் விரயமாகாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X