கோர்ட் செய்தி

தமிழ்நாடு

29 வழக்குகளை வாபஸ் பெற்ற விஜயகாந்த்

Added : நவ 13, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை : தமிழக அரசுக்கு எதிராக தொடரப்பட்ட 29 வழக்குகளை தேமுதிக தலைவர் விஜயகாந்தும், அவரது மனைவி பிரேமலதாவும் வாபஸ் பெற்றுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தமிழக அரசு சார்பில் தங்களுக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை திரும்பப் பெறக் கோரி தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் விஜயகாந்த் மற்றும் பிரேமலாதா வாபஸ் பெற்றுள்ளனர்.

சென்னை : தமிழக அரசுக்கு எதிராக தொடரப்பட்ட 29 வழக்குகளை தேமுதிக தலைவர் விஜயகாந்தும், அவரது மனைவி பிரேமலதாவும் வாபஸ் பெற்றுள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தமிழக அரசு சார்பில் தங்களுக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை திரும்பப் பெறக் கோரி தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் விஜயகாந்த் மற்றும் பிரேமலாதா வாபஸ் பெற்றுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SELF -  ( Posted via: Dinamalar Android App )
13-நவ-201917:41:58 IST Report Abuse
SELF தேவையற்ற வேலை. கொட்டை எழுத்தில் பெரியதாக போட்டாலே எவனும் திருக்குறளை படிப்பது இல்லை. பால் பாக்கெட்டில் திருக்குறளை எவ்வளவு பெருசா எழுத முடியும்?
Rate this:
Cancel
rajesh -  ( Posted via: Dinamalar Android App )
13-நவ-201916:44:58 IST Report Abuse
rajesh பொட்டி கெடைச்சிருக்கும்
Rate this:
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
13-நவ-201914:56:11 IST Report Abuse
pattikkaattaan அடுத்த பேச்சு வார்த்தையை தொடங்கிவிட்டீர்களா ?..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X