பொது செய்தி

தமிழ்நாடு

விரைவில் ஆவின் பாக்கெட்டில் திருக்குறள்

Updated : நவ 13, 2019 | Added : நவ 13, 2019 | கருத்துகள் (14)
Advertisement
திருக்குறள், ஆவின் பால் பாக்கெட், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சென்னை : ஆவின் பால் பாக்கெட்களில் விரைவில் திருக்குறள் அச்சிடப்படும் என தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். இதற்காக முதல்வரின் ஒப்புதலை பெற உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆவின் பால் பாக்கெட்களில் திருக்குறளை அச்சிட்டு வழங்குவதன் மூலம் ஒவ்வொறு வீட்டிலும் திருக்குறளை கொண்டு சேர்க்க முடியும் எனவும், இதற்கு செயல் வடிவம் கொண்டுக்க வேண்டும் என தமிழக பா.ஜ., ஐடி பிரிவு தலைவர் நிர்மல் குமார் டுவிட்டர் மூலம் அமைச்சருக்கு கோரிக்கை விடுத்தார். இதற்கு டுவிட்டரில் பதிலளித்த அமைச்சர், விரைவில் ஆவின் பால் பாக்கெட்களில் திருக்குறள் அச்சிடப்படும் என தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivagiri - chennai,இந்தியா
13-நவ-201919:31:32 IST Report Abuse
Sivagiri பாக்கெட்டையே தடை செய்யணும் . . .
Rate this:
Share this comment
Cancel
Ray - Chennai,இந்தியா
13-நவ-201919:23:19 IST Report Abuse
Ray முதலில் பதினோராவது அதிகாரத்தை பதிப்பிக்க கோருகிறேன்
Rate this:
Share this comment
Cancel
Sivagiri - chennai,இந்தியா
13-நவ-201919:14:30 IST Report Abuse
Sivagiri பாக்கெட்டையே தடை செய்யணும் . . .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X