பொது செய்தி

இந்தியா

குதிரைக்கு பதில் குச்சி: போலீஸ் பயிற்சியில் கூத்து

Updated : நவ 13, 2019 | Added : நவ 13, 2019 | கருத்துகள் (15)
Share
Advertisement
லக்னோ: உ.பி.,யில் குதிரை சவாரி செய்வது போன்று நீண்ட மரக்குச்சிகளை கால்களுக்கு இடையே பிடித்துக்கொண்டு, போலீசார் பயிற்சி மேற்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, கிண்டலுக்கு ஆளாகி உள்ளது.அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதற்கு முன்பு அசம்பாவித சம்பவங்கள் மற்றும் கலவரத்தை கட்டுப்படுத்தும் வகையில் உ.பி., மாநிலத்தின் பெரோசாபாத் மாவட்டத்தில் குதிரை
UP, ImaginaryHorse, PoliceTraining, MockDrill, உபி, குதிரை, போலீஸ்பயிற்சி,

லக்னோ: உ.பி.,யில் குதிரை சவாரி செய்வது போன்று நீண்ட மரக்குச்சிகளை கால்களுக்கு இடையே பிடித்துக்கொண்டு, போலீசார் பயிற்சி மேற்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, கிண்டலுக்கு ஆளாகி உள்ளது.

அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதற்கு முன்பு அசம்பாவித சம்பவங்கள் மற்றும் கலவரத்தை கட்டுப்படுத்தும் வகையில் உ.பி., மாநிலத்தின் பெரோசாபாத் மாவட்டத்தில் குதிரை போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. குதிரைகள் இல்லாததால் சில போலீசார், நீண்ட மரக்குச்சிகளை கால்களுக்கு இடையே பிடித்து குதிரை சவாரி செய்வது போன்றும், கலவரம் செய்யும் கூட்டத்தினர் அலறி ஓடுவது போன்றும் குதித்து குதித்து ஓடி ஒத்திகை பயிற்சி செய்தனர்.


latest tamil news




கற்பனை குதிரையில் போலீசார் பயிற்சி பெறும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது குறித்து, இன்ஸ்பெக்டர் ராம் இக்ஷா கூறுகையில், பயிற்சிக்கு தேவையான குதிரைகள் தங்களிடம் இல்லாதததால் மரக்குச்சியை குதிரையாக கற்பனை செய்துகொண்டு பயிற்சி எடுத்தோம் என கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-நவ-201923:41:38 IST Report Abuse
தமிழவேல் மண்குதிரை கேள்விப்பட்டிருக்கோம்.... ஆனால்............
Rate this:
Cancel
Raj - Chennai,இந்தியா
13-நவ-201923:20:29 IST Report Abuse
Raj அடடே இன்னும் வேற என்னவெல்லாம் இல்லை
Rate this:
Cancel
natarajan s - chennai,இந்தியா
13-நவ-201920:27:45 IST Report Abuse
natarajan s அது ஹார்ரி பாட்டர் மாஜிக் குச்சியாக இருக்கும் . அதை வைத்து பாகிஸ்தான் சீனா காரர்களை கூட விரட்டிவிடலாம். எதுக்கு ராணுவத்திற்கு இவளவு செலவு செய்ய வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X