சிதம்பரத்தின் காவல் மேலும் நீட்டிப்பு

Added : நவ 13, 2019 | கருத்துகள் (19)
Advertisement
சிதம்பரத்தின் காவல் மேலும் நீட்டிப்பு

புதுடில்லி : ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிகிறது.
இதனால் வீடியோ கான்பின்சிங் மூலம் இன்று டில்லி கோர்ட்டில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போதும் சிதம்பரத்தின் காவலை மேலும் நீட்டிக்க அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனை ஏற்ற டில்லி கோர்ட் ,சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்கள் நீட்டித்ததுடன், இவ்வழக்கின் விசாரணையை நவ.,27 க்கு ஒத்திவைத்தது.

Advertisement


வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sriwilli - jakarta,இந்தோனேசியா
13-நவ-201921:36:32 IST Report Abuse
sriwilli Thamizakku அநீதி என்று திராவிட உ)டுக்கைகள் ஒன்றும் கூவவில்லையே
Rate this:
Share this comment
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-நவ-201920:49:05 IST Report Abuse
Janarthanan விரைவில் நூறாவது நாளை சிறையில் உங்க சுற்றத்தை கூப்பிட்டு கேக் வெட்டி கொண்டாடாடுங்கள் ??
Rate this:
Share this comment
Cancel
natarajan s - chennai,இந்தியா
13-நவ-201920:31:52 IST Report Abuse
natarajan s சில வருடங்களுக்கு முன் இவரும் இவரது குருநாதரும் தங்களது கட்சியை நடத்த ஒரு வங்கியையே திவால் ஆக்கினார்கள் . சுமார் 1500 கோடி ரூபாய் கட்சிக்கு செலவழிக்க பட்டுள்ளது . அதெல்லாம் அரசியல் காரனுங்களுக்காக மறைக்க பட்டு விட்டது.
Rate this:
Share this comment
THENNAVAN - CHENNAI,இந்தியா
14-நவ-201916:32:31 IST Report Abuse
THENNAVANஅதை மன்மோகன் வெளியே சொல்லாமல் இருக்கத்தான் அவருக்கு இப்போதும் எம் பி பதவி,மேலும் ரகுராம்ராஜன் அவர்களுக்கும் அநேகமாக எம் பி பதவி கிடைக்கலாம் பொறுத்திருந்து பார்ப்போம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X