6 பாடத்தில் 'பெயில்'; ஆனாலும் சாதித்த மாணவன்

Updated : நவ 13, 2019 | Added : நவ 13, 2019 | கருத்துகள் (27)
Advertisement
வதோதரா: 10ம் வகுப்பில் அனைத்து பாடத்திலும்(6 பாடம்) 'பெயில்' ஆன மாணவன், 35 மாடல்களில், இலகு ரக விமானங்களை செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார்.குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த 17 வயது இளைஞர் பிரின்ஸ் பான்சால். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 6 பாடங்களில் தோல்வியடைந்த இவர், சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன், இலகு ரக விமானங்களை தயாரித்து அசத்தி உள்ளார்.
Prince Panchal,10th fail,6 subjects,model, plane, light-weight plane , சாதித்த, மாணவன்

வதோதரா: 10ம் வகுப்பில் அனைத்து பாடத்திலும்(6 பாடம்) 'பெயில்' ஆன மாணவன், 35 மாடல்களில், இலகு ரக விமானங்களை செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார்.latest tamil newsகுஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த 17 வயது இளைஞர் பிரின்ஸ் பான்சால். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 6 பாடங்களில் தோல்வியடைந்த இவர், சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன், இலகு ரக விமானங்களை தயாரித்து அசத்தி உள்ளார். இன்டர்நெட் உதவியுடன், ரிமோட் கண்ட்ரோலில் இயங்கும், 35 மாடல்களில் இலகு ரக விமானங்களை இவர் தயாரித்துள்ளார். இவர் செய்த முதல் மாடல், பிளக்ஸ் பேனர்களை கொண்டு நேர்த்தியாக தயாரிக்கப்பட்டது.


latest tamil newsஇச்சாதனை குறித்து அவர் கூறுகையில், நான் முதலில் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற விரும்புகிறேன். படிக்க உட்கார்ந்தால், படிப்பு தலையில் ஏற மறுக்கிறது. எனது ஏரியா மக்கள் என்னை 'தாரே ஜமீன் பர் (நட்சத்திர) பையன்' என அன்புடன் அழைக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
14-நவ-201920:41:51 IST Report Abuse
Krishnamurthy Venkatesan மேற்படிப்புக்கு அறிவு ஞானம் மட்டும் இருந்தால் போதும் என்ற நிலை வரவேண்டும். அப்போதுதான் mugup போட்டு பாடத்தை வரிக்கு வரி உரு போடுபவர்கள் கொட்டம் அடங்கும்.
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
15-நவ-201904:23:06 IST Report Abuse
skv srinivasankrishnaveniதனியார் காலேஜ்லே சேருவதற்கு ஜஸ்ட் பாஸ் மார்க்ஸ் போதும் ஆனால் கேட்க்கும் லஞ்சம் அள்ளித்தரனும் படிப்பே ஏறாமல் பட்டமும் வாங்கிடலாமே அதுவும் பிஹார் போனார் மாநிலம்களிலே உப்மா யுனிவரசிட்டி கல் ஏராளம் லக்ஷம் போல தந்தாள் போறும் உடனே பட்டம் கிடைக்குமே ஞ்ஞான் சுண்ணியமா இருக்கும்...
Rate this:
Cancel
Sampathkumar Sampath - Karur,இந்தியா
14-நவ-201912:33:42 IST Report Abuse
Sampathkumar Sampath தம்பி படிச்சவன் பாட்டை கெடுத்தான். எழுதுபவன் ஏட்டை கெடுத்தான். நீ உன் வழில போடா கண்ணா. உனக்கு அறிவு நிறைய உண்டு. கடவுளின் அனுக்கிரகமும் உண்டு . go ahead .
Rate this:
Pannadai Pandian - wuxi,சீனா
14-நவ-201916:45:51 IST Report Abuse
Pannadai Pandianentha kadavul ????...
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
14-நவ-201922:47:29 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்//entha kadavul ????..// உனக்கு கடவுள் அனுமாரா, இல்லை ராமரா?...
Rate this:
Cancel
14-நவ-201908:43:56 IST Report Abuse
ருத்ரா பெயில் ஆனது சரி என்று சொல்ல வில்லை. அதே சமயம் ரைட் சகோதரர் வரிசையில் இன்னொரு சகோதரன். பெருமை. இந்தியாவின் இளம் விஞ்ஞானியை ஊக்கு விக்க அரசு ஆவன செய்ய வேண்டும். வாழ்த்துக்கள் தம்பி.
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
14-நவ-201917:49:44 IST Report Abuse
தமிழவேல் இன்றய இன்டெர்நேஷனல் கால்பந்து, டென்னிஸ் ஸ்டார்களில் "பலர்" படிப்பை இதுபோன்ற வயதிலேயே நிறுத்தியவர்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X