பொது செய்தி

இந்தியா

மிளகு பொடியுடன் தாசில்தார்கள்

Added : நவ 13, 2019 | கருத்துகள் (2)
Advertisement
மிளகு பொடியுடன் தாசில்தார்கள்

திருப்பதி: தெலுங்கானாவில் உள்ள அப்துல்லா பூர்மெட் பகுதியை சேர்ந்த பெண் தாசில்தார், பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம், அனைத்து வருவாய்த்துறை ஊழியர்களையும் பயத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

மேலும், சிரிசில்லியிலும் ஒருவர், பெட்ரோல் டின்னுடன், துணை தாசில்தாரை எரிக்க வந்த சம்பவம் அவர்களின் பயத்தை அதிகரித்துள்ளது. எனவே, அவர்கள் அனைவரும், தற்காப்பிற்காக, தங்கள் கையில் மிளகு பொடியுடன் பணிக்கு சென்று வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gnanasekaran Vedachalam - chennai,இந்தியா
14-நவ-201919:45:07 IST Report Abuse
Gnanasekaran Vedachalam உயிர் மேல ஆசை உள்ளவள் லஞ்சம் வாங்க விட்டால் பயமின்றி பணியை செய்யலாம் லஞ்சம் வாங்குறவனுக்கு என்றைக்கு சாவு என்று செத்து செத்து மடிவான்
Rate this:
Share this comment
Cancel
சமத்துவம் - Chennai,இந்தியா
14-நவ-201900:04:36 IST Report Abuse
சமத்துவம் உயிரே போகும் நிலை வந்தாலும் லஞ்சம் வாங்குவது தவறு என்கிற எண்ணம் மட்டும் வரமாட்டேன் என்கிறது இவர்களுக்கு. அந்த அளவு லஞ்சம் அவர்கள் வாழ்க்கை முறையோடு பின்னி பிணைந்து உள்ளது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X