பொது செய்தி

இந்தியா

சபரிமலையில் பாதுகாப்பிற்கு 10 ஆயிரம் போலீசார்

Updated : நவ 13, 2019 | Added : நவ 13, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
சபரிமலை, பாதுகாப்பு, 10 ஆயிரம், போலீசார்

சபரிமலை: சபரிமலையில் மண்டல, மகரவிளக்கு கால பாதுகாப்புக்கு, 24 எஸ்.பி.க்கள் தலைமையில் ஐந்து கட்டங்களில், 10 ஆயிரம் போலீசார் நாளை மறுநாள்(நவ.,15) முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

சபரிமலையில், கார்த்திகை ஒன்றாம் தேதி முதல், 41 நாட்கள் மண்டல கால பூஜை நடைபெறுகிறது. அதன் பின், டிச., 30 முதல், ஜன., 20 வரை, மகரவிளக்கு கால பூஜை நடைபெறுகிறது. கடந்த சீசனில் பிரச்னைகள் காரணமாக, போலீசார் குவிக்கப்பட்டனர். அது, இந்த ஆண்டும் தொடர்கிறது.


latest tamil news24 எஸ்.பி., 112 டி.எஸ்.பி.க்கள், 264 இன்ஸ்பெக்டர்கள், 1185 எஸ்.ஐ.க்கள் தலைமையில், 5 பிரிவாக பாதுகாப்பு பிரிக்கப்பட்டு, ஒரு பிரிவில், 2000 போலீசார் வீதம், 10 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவர்கள், நிலக்கல், பம்பை, சன்னிதானம் ஆகிய இடங்களில் பணியில் அமர்த்தப்படுவர்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ajaykumar - Rajapalayam,சிங்கப்பூர்
14-நவ-201909:50:40 IST Report Abuse
Ajaykumar பெண்கள் நுழையலாமா கூடாதா என்பதை சபரிமலை தேவசம், மன்னர் குடும்பம் சொல்லட்டும்.
Rate this:
Share this comment
Cancel
Thirumal Kumaresan - singapore,இந்தியா
14-நவ-201909:49:56 IST Report Abuse
Thirumal Kumaresan naama namathu barambariyatthai kappom.sambatham illaatha velai,muslim ballikalil penkal nulaiya anumathikka court vutthairavidumaa
Rate this:
Share this comment
Cancel
14-நவ-201908:35:34 IST Report Abuse
ஸாயிப்ரியா கூட்டத்தில் ஊடுருவும் இளைஞிகளுக்கு இத்தனை பாதுகாப்பா? சாமியே சரணம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X