'அறக்கட்டளையில் அமித் ஷா, யோகி'

Updated : நவ 14, 2019 | Added : நவ 14, 2019 | கருத்துகள் (9)
Share
Advertisement
 'அறக்கட்டளை  அமித் ஷா, யோகி'

அயோத்தி வழக்கில் தீர்ர்பு அளித்த உச்ச நீதிமன்றம், 'சர்ச்சைக்குரிய இடத்தில் ராமருக்கு கோவில் கட்டலாம். இந்த நிலம் மற்றும் கோவிலை நிர்வகிக்க, ஒரு அறக்கட்டளையை மத்திய அரசு உருவாக்க வேண்டும்' என்று கூறியது. அதையடுத்து, அறக்கட்டளையை உருவாக்குவதற்கான முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.இது குறித்து, விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் தினேஷ் கூறியதாவது:புதிதாக அமைக்கப்பட உள்ள அறக்கட்டளையில், பா.ஜ., தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இடம்பெற வேண்டும்.


latest tamil newsகுஜராத்தில் அமைந்துள்ள சோம்நாத் கோவிலுக்கான அறக்கட்டளை உருவாக்கியபோதும், அப்போது மத்திய அமைச்சராக இருந்தவர் அதில் இடம்பெற்றிருந்தார்.ராம ஜென்மபூமி நியாஸ் வடிவமைத்துள்ள மாதிரியின் அடிப்படையில், புதிய கோவில் இடம்பெற வேண்டும் என்று விரும்புகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
14-நவ-201910:51:12 IST Report Abuse
Sampath Kumar ஏன் அத்வானியை விட்டுட்டீங்க??? பாவம் அவரு தான் ரத யாத்திரை எல்லாம் போனாரு
Rate this:
Cancel
Mal - Madurai,இந்தியா
14-நவ-201905:36:38 IST Report Abuse
Mal No government interference in temple trusts and administration. Already the land is given only to government. Will they give the 5 acre to muslim for construction of mosque n keep the title deed under government or will amit shah s a representative to that mosque from government... Is the government going to fund in the construction of the temple? If it's true, then government representation can be there. If they are not going to fund the temple construction from tax money, keep out of the temple. Don't try to buy VHP. We know how the special status is still not removed for the north east states and we don't trust Amit shah.
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
14-நவ-201903:48:00 IST Report Abuse
blocked user அருமை..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X