சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு பணிக்கு பணம் கலெக்டரிடம் புகார்

Added : நவ 14, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை-அலங்காநல்லுார் பெரியஊர்சேரி கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி தமிழ்வளவன், 21, தந்தை மலைச்சாமியுடன் மதுரையில் கலெக்டர் வினய்யிடம் ஊராட்சி செயலர் பணிக்கு பணம் கேட்பதாக புகார் மனு அளித்தார்.தமிழ்வளவன் கூறியதாவது: இரு ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி செயலர் பணிக்கு பார்வையற்ற குறைபாடு உள்ளவர்கள் பிரிவில் விண்ணப்பித்து நேர்முகத்தேர்வில் பங்கேற்றனர். ஆனால் என்னை தேர்வு

மதுரை-அலங்காநல்லுார் பெரியஊர்சேரி கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி தமிழ்வளவன், 21, தந்தை மலைச்சாமியுடன் மதுரையில் கலெக்டர் வினய்யிடம் ஊராட்சி செயலர் பணிக்கு பணம் கேட்பதாக புகார் மனு அளித்தார்.தமிழ்வளவன் கூறியதாவது: இரு ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி செயலர் பணிக்கு பார்வையற்ற குறைபாடு உள்ளவர்கள் பிரிவில் விண்ணப்பித்து நேர்முகத்தேர்வில் பங்கேற்றனர். ஆனால் என்னை தேர்வு செய்யவில்லை. இப்பணிக்கு அதிகாரிகள் பணம் கேட்கின்றனர். எனவே இப்பணி வழங்க கலெக்டரிடம் முறையிடப்பட்டது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
14-நவ-201905:43:13 IST Report Abuse
D.Ambujavalli கலெக்டர் மட்டும் அரிச்சந்திரனின் பங்காளியா? அவரிடம் போய் மனுக்கொடுத்தால் அவர் முன்னவர் கேட்டதைப்போல் இருமடங்கு கேட்பார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X