பொது செய்தி

இந்தியா

நேரு நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி

Added : நவ 14, 2019 | கருத்துகள் (13)
Advertisement
JawaharlalNehru, ஜவஹர்லால் நேரு,  பிறந்த நாள், சோனியா, பிரணாப் முகர்ஜி,

புதுடில்லி: முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு, டில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன் எனக்கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-நவ-201914:28:58 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இந்தியாவை மிக பெரிய சிக்கலில் மாட்டிவிட்டு , தன் வாரிசுகள் நாட்டை ஆண்டால் போதும் என்று சென்று விட்டார். நாங்கள் தான் கஷ்டப்பட்டோம். இன்று மோடியால் கொஞ்சம் விடியல் பிறந்திருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Rajas - chennai,இந்தியா
14-நவ-201914:23:22 IST Report Abuse
Rajas பெரும் பணக்காரர். லண்டனில் படிக்கும் போது எந்த வழியாகவும் வெளியே வரலாம் என்பதற்க்காக 17 கேட்களிலும் 17 கார்கள் நிற்கும். ஆனால் எல்லாவற்றையும் விட்டு விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டார். அதனால் பல சொத்துக்கள் பறி போயின. பணக்கஷ்டத்தில் இருந்த அவருக்கு அவருடைய புத்தங்கங்களில் வந்த ராயல்டி பணம் மட்டுமே கை கொடுத்தது. நேரு சிறையில் இருந்த நாள்கள் மொத்தம், 3259. அதாவது 9 .5 வருடங்கள், இளமை காலங்கள் எல்லாம் சிறையில். காசநோயால் தாக்கிய மனைவியை கூட அருகிருந்து கவனிக்க முடியவில்லை. ஆனால் அவருக்கு சிவராஜ் சிங் சவுகான் கொடுத்த பட்டம் கிரிமினல். (அதே பட்டத்தை தான் ஆங்கிலேய அரசும் விடுதலைக்கு முன் வரை கொடுத்தது) விடுதலை பெற்ற 15 ஆகஸ்ட் 1947 ஆண்டு நள்ளிரவில் நேரு ஆற்றிய உரை இன்றளவிலும் உலகத்தின் தலை சிறந்த பேச்சாக (விதியுடன் ஒரு ஒப்பந்தம்) கருதபடுகிறது.
Rate this:
Share this comment
Cancel
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
14-நவ-201913:44:40 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை மாணிக்கத்தின் ஒளியை யாராலும் மறைக்க முடியாது. நேரு மனிதருள் மாணிக்கம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X