சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீட்டில் இருந்த பெண்ணிடம் 30 சவரன் செயின் பறிப்பு

Added : நவ 14, 2019 | கருத்துகள் (2)
Advertisement
Palladam, Chain, Snatching, பல்லடம், செயின் பறிப்பு

திருப்பூர்: பல்லடம் அடுத்த காரணம்பேட்டை அருகே அருள் ஜோதி நகரில், ராஜய்யா மகன் துரை, மனைவி குணசீலி ஆகியோர் வசித்து வருகின்றனர். நேற்று (நவ.,13) இரவு வீட்டின் கதவை மூட சென்ற குணசீலியின் கழுத்தில் இருந்த 30.5 சவரன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இது குறித்து பல்லடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-நவ-201912:18:50 IST Report Abuse
chandran cant believe. wearing 30 sovereign normally at home?
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
14-நவ-201920:35:35 IST Report Abuse
தமிழ்வேல் தாலி சரடாக இருக்கலாமோ.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X