புதுடில்லி: தென் பெண்ணையாற்றின் குறுக்கே யார்கோட் பகுதியில் கர்நாடகா, அணை கட்டுகிறது. இதில், தமிழகத்தின் ஒப்புதலை பெறவில்லை எனவும், அணை கட்ட தடை விதிக்க கோரியும் தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதி, தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து, தென் பெண்ணையாற்றின் குறுக்கே அணை கட்ட தடையில்லை என உத்தரவிட்டார்.
Advertisement