சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஐஐடியில் போலீஸ் கமிஷனர் விசாரணை

Added : நவ 14, 2019 | கருத்துகள் (2)
Advertisement
பாத்திமா, சென்னை ஐஐடி, மாணவி , தற்கொலை

சென்னை: கேரளாவை சேர்ந்த பாத்திமா லத்தீப் (19)என்ற மாணவி கடந்த சனிக்கிழமை(நவ.,09) விடுதி அறையில், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு உதவி பேராசிரியர்களே காரணம் என மொபைல் போனில் பதிவு செய்து வைத்திருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் இ.பி.எஸ்.,க்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் அனுப்பினார்.இந்நிலையில், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
14-நவ-201917:46:49 IST Report Abuse
Baskar நாம் ஏதாவது கேள்வி கேட்டால் தவறுகளை சுட்டி காட்டினாள் உடனே நிருபர்களுக்கு கோபம் வந்து விடும் இது ஆபாச கருத்து என்று சொல்வார்கள். இன்னும் பாருங்கள் இன்றிலிருந்து இந்த சம்பவத்தை வைத்து இரு தொலைக்காட்சி நிறுவனர் வேண்டும் என்றே கதைகளை கட்டி விடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Sivagiri - chennai,இந்தியா
14-நவ-201914:48:18 IST Report Abuse
Sivagiri ஐஐடி - யில் படித்தவுடன் லட்சக்கணக்கில் சம்பளத்துடன் வேலை உறுதி என்ற நிலையில் - அதிக கஷ்டப்பட்டு பல படிகளை தாண்டி மாணவ மாணவிகள் சேர்க்கிறார்கள் . . . ஆனால் ஐஐடி-கள் ஒழுக்ககேட்டின் உச்சத்தில் இருக்கின்றன என்பதை அறியாமல் விட்டில்பூச்சிகளாக விழுந்து விடுகிறார்கள் . . . பேராசை பிடித்த - போதை தலைக்கு ஏறிய - காம வெறி பிடித்த பேராசிரியர்கள் - நிர்வாகத்தினர் - மற்றும் ஒரு சில ரௌடி மாணவர்களை கைக்குள் போட்டுக் கொண்டு பிளாக்மெயில் செய்து மாணவர்களிடம் பணமாகவும் / மாணவிகளிடம் கற்பையும் - விலையாக பேசுகின்றனர் - வசதி படைத்த மாணவர்கள்-மாணவிகள் - பணம் / போதைவஸ்து சப்ளை செய்து காரியம் சாதித்து தப்பித்து விடுகிறார்கள் . . . அப்பாவி மாணவர்கள் / மாணவிகள் மாட்டிகொண்டு வெளியே சொல்லவும் முடியாமல் - உள்ளே இருக்கவும் முடியாமல் - பாதியில் ஓடி விடுகிறார்கள் - அல்லது அவர்களின் வலையில் விழுந்து இதுதான் விதி என்று இருந்து விடுகிறார்கள் - முடியாதவர்கள் மரணத்தை தேடுகிறார்கள் . . . கேள்வி கேட்பதற்கும் காப்பாற்றுவதற்கும் ஆளே இல்லை - ஒரு நாதியும் இல்லை . . . பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் - யூனிவெர்சிட்டிகளின் - நிலைமை இதுவேதான் - இவர்களை எதுவுமே செய்ய முடியாத நிலைமை உள்ளது இது அரசியல்வாதிகள் / அரசு அதிகாரிகள் / நிர்வாகம் / பணம் கூட்டணி ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X