ஐஐடியில் போலீஸ் கமிஷனர் விசாரணை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஐஐடியில் போலீஸ் கமிஷனர் விசாரணை

Added : நவ 14, 2019 | கருத்துகள் (2)
பாத்திமா, சென்னை ஐஐடி, மாணவி , தற்கொலை

சென்னை: கேரளாவை சேர்ந்த பாத்திமா லத்தீப் (19)என்ற மாணவி கடந்த சனிக்கிழமை(நவ.,09) விடுதி அறையில், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு உதவி பேராசிரியர்களே காரணம் என மொபைல் போனில் பதிவு செய்து வைத்திருந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் இ.பி.எஸ்.,க்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் அனுப்பினார்.இந்நிலையில், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X