சென்னை: ஆவின் பால் பாக்கெட்களில் விரைவில் திருக்குறள் அச்சிடப்படும் எனவும், அதற்காக முதல்வரின் ஒப்புதல் பெற உள்ளதாகவும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சமீபத்தில் தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று (நவ.,14) செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ஆவின் பாக்கெட்களில் திருக்குறளுடன் திருவள்ளுவர் படமும் இடம் பெற பரீசிலிக்கப்பட்டு வருகிறது. ரஜினி, கமல் மீது எந்த கோபமும் இல்லை. ரஜினி படங்களை விரும்பி பார்ப்பேன், என கூறினார்.
Advertisement