அரசியல் செய்தி

தமிழ்நாடு

நாளை முதல் தேமுதிக விருப்ப மனு

Updated : நவ 14, 2019 | Added : நவ 14, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
DMDK, Vijayakanth, LocalBodyElection, தேமுதிக, விஜயகாந்த், உள்ளாட்சி, தேர்தல், விருப்பமனு

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக சார்பில் போட்டியிட விரும்புவோர், நாளை (நவ.,15) முதல் மாவட்ட கட்சி அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நவ.,25ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-நவ-201915:10:34 IST Report Abuse
Indian Kumar ( Nallavarkal  Aatchikku VARAVENDUM ) திமுக அதிமுகவுக்கு எதிராக துவக்கப்பட்டு அவர்களாலே அடங்கி போன கட்சி.
Rate this:
Cancel
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
14-நவ-201914:46:22 IST Report Abuse
Nepolian S இது வேறயா
Rate this:
Cancel
rajesh -  ( Posted via: Dinamalar Android App )
14-நவ-201913:37:04 IST Report Abuse
rajesh கட்சியை கலைப்பதற்கு விருப்பமனு கேட்டுப்பாருங்கள் மனுக்கள் வந்து குவியும் ஆனால் மறுபடியும் தேர்தலில் நிற்பதற்கு விருப்பமனு கேட்டால் யாரும் வரமாட்டார்கள்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X