அரசியல் செய்தி

தமிழ்நாடு

நேர்மையான விசாரணை: ஸ்டாலின் வலியுறுத்தல்

Updated : நவ 14, 2019 | Added : நவ 14, 2019 | கருத்துகள் (11)
Advertisement
D.M.K,M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின்,  பாத்திமா, பாத்திமா லத்தீப், சென்னை ஐஐடி, ஐஐடி,

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: சமமான உயர்கல்வியுடன் அனைவரையும் நடத்தும் போக்கு ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிலையங்களில் மேம்பட ஆவண செய்ய வேண்டும். மாணவி பாத்திமா மரண வழக்கை, நியாயமான, நேர்மையான விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும்.
மாணவி தற்கொலை குறித்த வழக்கின் விசாரணைக்கு கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும். சென்னை ஐஐடியில் இருந்து இத்தகைய சர்ச்சை எழுவது புதிது அல்ல. மாணவி பாத்திமா பெற்றோரின் கூற்று, தமிழ் மண் மீது வைக்கப்பட்ட நம்பிக்கை தகர்க்கப்பட்டதை காட்டுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
14-நவ-201917:39:16 IST Report Abuse
Baskar இப்போது சுடாலினுக்கு ஒரு புது கதை ஆரம்பமாகி உள்ளது. இந்த பஞ்சமி விஷயத்தை சிறிது காலத்திற்கு மறைக்க இந்த தற்கொலை வழக்கு கொஞ்சம் கை கொடுக்கும். இவனை எல்லாம் என்ன செய்வது. இன்னும் மூன்று பேரை காணோம் இந்த தற்கொலை பற்றி பேச.
Rate this:
Share this comment
Cancel
Kumaresan - Chennai,இந்தியா
14-நவ-201915:42:25 IST Report Abuse
Kumaresan சிறுபான்மையர் என்றவுடன் நேர்மையான விசாரணையா...ஒரு பிராமண பெண் ரயில் நிலையத்தில் பலர் முன்பு கொலை செய்யபட்ட பொழுது எங்கே போனது உங்கள் நேர்மையான விசாரணை அறிக்கை...கொலையாளிக்கு வக்காலத்த்து வாங்கினார் உங்க டாடி....
Rate this:
Share this comment
THENNAVAN - CHENNAI,இந்தியா
14-நவ-201916:36:58 IST Report Abuse
THENNAVANஅவர்கள் தின்றால் அது ......... மற்றவர்கள் தின்றால் அது வேற. இன்னும் இவனுகளுக்கு மதிப்பு கொடுக்கும் மெடியக்காரர்களி எதனால் அடிப்பது....
Rate this:
Share this comment
Cancel
அருண் பிரகாஷ்,சென்னை என்னடா இன்னும் எதுவும் அறிக்கை வரலைன்னு பார்த்தேன்..கொலையோ தற்கொலையோ பெயர் பார்த்துதான் அறிக்கை நேரம் காலத்தோடு வரும்..ராமலிங்கம் என்று பெயர் இருந்தால் 3 அல்லது 4 நாட்கள் கழித்து அறிக்கை வரும்,திருமேனி என்று பெயர் இருந்தால் அறிக்கையே வராது கண்டனமும் வராது..ஃபாத்திமா அப்படினு இருந்தா அறிக்கை உடனடியாக வரும்.கண்டனம் வரும்,அழுத்தம் வரும்,நீதி,நேர்மை,நியாயம் அப்படினு எல்லாமே வரும்.சாதிக் பாஷா தற்கொலை இல்லை கொலைதான் அப்படினு அவர் மனைவி கூட தமிழ்நாட்டை நம்பி சொன்னாங்க.அதுக்கு என்ன பண்ணலாம்..உண்மையை சொல்ல சொல்றீங்களா..தெரிஞ்சவங்க எல்லார்கிட்டயும்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X