5.4 பில்லியன் போலி பேஸ்புக் கணக்குகள் நீக்கம்

Updated : நவ 14, 2019 | Added : நவ 14, 2019 | கருத்துகள் (5)
Advertisement

சான் பிரான்சிஸ்கோ : ஆபாசமான மற்றும் தவறான தகவல்கள் வெளியிட்ட 5.4 பில்லியன் போலி பேஸ்புக் கணக்குகளை அந்நிறுவனம் நீக்கி உள்ளது.





இது தொடர்பாக பேஸ்புக் வெளியிட்டுள்ள தகவலில், ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற போலி கணக்குகளை கண்டறிந்து நீக்கி வருகிறோம். ஆபாசமான மற்றும் தவறான தகவல்கள் பதிவிடப்படும் கணக்குகள், சமூக வலைதள பாதுகாப்பு அடிப்படையில் நீக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 5.4 பில்லியன் பேஸ்புக் கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன. ஆனால் நீக்கப்பட்ட அடுத்த நிமிடமே புதிய கணக்குகள் உருவாக்கப்படுகிறது. இதை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கி உள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





இத்தகைய போலி கணக்குகளை கண்டறியவும், நீக்கவும் பேஸ்புக் நிறுவனம் பெரிய அளவிலான தொகையை முதலீடு செய்துள்ளது. இத்தகைய போலி கணக்குகள் வைத்திருப்போர் குறித்த விரிவான அறிக்கையை அளிக்க வேண்டும் என அமெரிக்க அரசு கேட்கும் விபரங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பேஸ்புக் கணக்குகள் குறித்து அதிக விபரங்கள் கேட்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா, ஐரோப்பா, ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகள் முன்னணியில் உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெயந்தன் - Chennai,இந்தியா
14-நவ-201915:57:56 IST Report Abuse
ஜெயந்தன் பாதிக்கு மேல்.....பிஜேபி காரனுங்க தான் இருக்கும்....
Rate this:
Share this comment
Cancel
NewIndia_DigitalIndia - Rafale,பிரான்ஸ்
14-நவ-201914:28:12 IST Report Abuse
NewIndia_DigitalIndia லைக் பார்த்தால் தமிழ்நாட்டில் பிஜேபி வாங்கிய வாக்குகளை விட அதிகம்
Rate this:
Share this comment
Cancel
sivu - ,
14-நவ-201914:09:02 IST Report Abuse
sivu மொத்தமாக மூடி விடுவது ஒன்றே தீர்வு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X