பொது செய்தி

தமிழ்நாடு

மாணவி தற்கொலை வழக்கு மாற்றம்

Added : நவ 14, 2019 | கருத்துகள் (11)
Advertisement
மாணவி தற்கொலை வழக்கு மாற்றம்

சென்னை : சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறுகையில், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தேன். பலரிடமும் விசாரிக்கப்பட்டுள்ளது. உண்மையை கண்டறிவதற்காக இவ்வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு விசாரணைக்கு மாற்றப்படுகிறது. இது தொடர்பாக விசாரிக்க கூடுதல் கமிஷனர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
I love Bharatham - chennai,இந்தியா
18-நவ-201911:24:10 IST Report Abuse
I love Bharatham த்ரிசியில் அமைதி மார்க்கம் நடத்தும் கல்லோரியில் தற்கொலை செய்து கொண்ட மாணவி பற்றி....ஊடகங்கள் முழங்காது ஏன்? SRM கல்லூரி மாணவிகள் ... தற்கொலை ...ஏன் விவாதிக்க படவில்லை? எல்லோருக்கும் சம உரிமை கொடுங்கள்...நியாயம் எல்லோருக்கு கிடைக்கட்டும்....அரசை மிரட்டுபவனுக்கு ...தான் ....உரிமை போல் ....
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
17-நவ-201910:15:33 IST Report Abuse
skv srinivasankrishnaveni சுபஸ்ரீ பிராமின் என்ற சாதியே பொறந்துருக்காலே அதான் அவ்ளோ அலட்சியம் அவளே ஒரு VIP வீட்டுலே யோ அவன் சாதியாவோ இருந்தால் இந்நேரம் பெரவச்சவனை அடிச்சுக்கோளையே செய்துருப்பாங்க விரோதி சாதிக்காரனுக , பெரியாரின் அமிசங்களின் ஆட்ச்சில் நோ நீதி நேர்மை சத்தியம் எதிர்பார்த்தால் அவ்ளோதான் பாத்திமா முஸ்லீம் பொண்ணு வேற கேட்கணுமா. எதுஎப்படியோ இந்தபொண்ணுங சாவுக்கு நீதிகிடைக்கவேண்டும் சிவஸ்ரீ மரணம் விபத்து பாத்திமா து????
Rate this:
Share this comment
Cancel
Gnanasekaran Vedachalam - chennai,இந்தியா
14-நவ-201919:54:45 IST Report Abuse
Gnanasekaran Vedachalam சிபிஐ கு வழக்கு போய் விட்டது இனிமே அவர்கள் நல்லபடியாக பார்த்து கொள்வார்கள் மக்கள் வருத்தம் அடைய வேண்டியது இல்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X