சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்

Added : நவ 14, 2019
Share
சென்னை: தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் நாளை (நவ.,15) முதல் ஜனவரி 20 வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சென்னையில் இருந்து 55 பஸ்களும் திருச்சி, மதுரை, புதுச்சேரியில் இருந்து தலா 2 பஸ்களும், தென்காசியில் இருந்து 3 பஸ்களும் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் கூறியுள்ளது.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X