நட்சத்திர பேச்சாளர்களில் சோனியா,ராகுல்

Updated : நவ 14, 2019 | Added : நவ 14, 2019 | கருத்துகள் (8)
Advertisement
நட்சத்திர பேச்சாளர்களில் சோனியா,ராகுல்

புதுடில்லி : நவ.,30 ம் தேதி நடைபெற உள்ள ஜார்கண்ட் சட்டசபை தேர்தலுக்கு காங்., சார்பில் பிரசாரம் செய்ய உள்ள 40 நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை அக்கட்சி வெளியிட்டுள்ளது. இதில் காங்., இடைக்கால தலைவர் சோனியா, ராகுல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-நவ-201918:11:48 IST Report Abuse
பச்சையப்பன் மஹா வில் விழுந்த அடி போதாதா???. ஜார்க்கண்டில் விழும் அடியால் இனி இந்த ஜென்மத்தில் எழ முடியாது.
Rate this:
Share this comment
Cancel
14-நவ-201917:49:32 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் கேரளா MP எப்படி நட்சத்திர பேச்சாளர் ஆனார். காங்கிரஸ் கட்சியில் யாருக்கும் அறிவில்லையா ?
Rate this:
Share this comment
Cancel
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
14-நவ-201916:38:25 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை மஹாராஷ்டிராவுல சரிவை சந்தித்தது யார்???????
Rate this:
Share this comment
14-நவ-201917:48:32 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன்காங்கிரஸ் தான் வெறும் 40 + , ஜார்கண்டில் மேலும் சரிவை சந்திக்கும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X