கிரிக்கெட் பார்க்க செல்கிறார் அமித்ஷா

Updated : நவ 14, 2019 | Added : நவ 14, 2019 | கருத்துகள் (2)
Advertisement
கிரிக்கெட் பார்க்க செல்கிறார் அமித்ஷா

புதுடில்லி : இந்தியாவில் முதல் முறையாக இரவு-பகல் ஆட்டமாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட உள்ளது. நவ.,22 அன்று கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் இந்தியா - வங்கதேச அணிகள் மோதும் இந்த கிரிக்கெட் போட்டியை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருடன் மத்திய அமைச்சர் அமித்ஷாவும் பார்வையிட உள்ளார். சுமார் ஒரு மணி நேரம் இப்போட்டியை அமித்ஷா பார்வையிட உள்ளார். இதில் கலந்து கொள்ள விளையாட்டு வீரர்களான அபிநவ் பிந்த்ரா, மேரி கோம், இந்திய கிரிக்கெட் வீரர்கள் தோனி ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pannadai Pandian - wuxi,சீனா
14-நவ-201916:44:24 IST Report Abuse
Pannadai Pandian vendaatha velai.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X