நெற்றியில் வாலுடன் பிறந்த நாய்க்குட்டி

Updated : நவ 14, 2019 | Added : நவ 14, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
மிசூரி: அமெரிக்காவின் மிசூரி நகரில் கைவிடப்பட்ட உயிரினங்களை மீட்கும் அமைப்பு நாய்க்குட்டி ஒன்றை மீட்டது. பிறந்து 10 வாரங்கள் ஆன அந்த நாய்க்குட்டியின் நெற்றியில் புதிதாக வால் முளைத்ததை கண்டு ஆச்சரியமடைந்தனர். இதனை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து அந்த அமைப்பின் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. இது சமூக வலைதளங்களில் வைரலாக
நெற்றி, வால், அமெரிக்கா, நாய்

மிசூரி: அமெரிக்காவின் மிசூரி நகரில் கைவிடப்பட்ட உயிரினங்களை மீட்கும் அமைப்பு நாய்க்குட்டி ஒன்றை மீட்டது.
பிறந்து 10 வாரங்கள் ஆன அந்த நாய்க்குட்டியின் நெற்றியில் புதிதாக வால் முளைத்ததை கண்டு ஆச்சரியமடைந்தனர். இதனை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து அந்த அமைப்பின் பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றப்பட்டது. இது சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.



Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
14-நவ-201916:29:15 IST Report Abuse
Nallavan Nallavan வெளையாடிட்டாராக்கும் ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X