வாரணாசி : வாரணாசியில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத்தின் மகன் தேஜ் பிரதாப்பின் பிஎம்டபிள்யூ கார், ஆட்டோ மீது மோதி விபத்திற்குள்ளானது.
சம்பவம் நடந்த போது தேஜ் பிரதாப் காரில் இல்லை. டில்லியில் இருந்து தேஜ் பிரதாப்பை அழைத்து வருவதற்காக சென்ற போது, அதிகாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து நடந்த போது காரில் 2 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement