கோர்ட் செய்தி

தமிழ்நாடு

முருகனை சந்திக்க நளினிக்கு அனுமதி: ஐகோர்ட்

Updated : நவ 14, 2019 | Added : நவ 14, 2019 | கருத்துகள் (5)
Advertisement
ராஜிவ், கொலை, முருகன், உண்ணாவிரதம், சென்னை, ஐகோர்ட்

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற முருகன், வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த மாதம், 18ம் தேதி முருகன் அறையிலிருந்து மொபைல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் தனிச்சிறைக்கு மாற்றப்பட்டார். தனிச்சிறையில் இருந்து பழைய அறைக்கு மாற்றும்படி, நவ.,11 முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால் முருகனின் உடல்நிலை மோசமடைந்தது.

இந்நிலையில், சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் வெளியிட்ட உத்தரவில், முருகனை வேறு அறைக்கு மாற்றிய சிறைத்துறையின் உத்தரவில் தலையிட முடியாது. அவரின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது. அவரை, சந்திக்க மனைவி நளினி மற்றும் குடும்பத்தார்களை அனுமதிக்க வேண்டும். முருகனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். இவ்வாறு சிறைத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், உண்ணாவிரதத்தை கைவிடுமாறு முருகனுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-நவ-201918:31:10 IST Report Abuse
ravichandranl இவனுகளை எல்லாம் சிறையில் வைக்கவேணாடுமா, எப்போதே என்கவுன்ட்டர் செய்திருக்க வேண்டும். செய்வதையும் செய்துவிட்டு சாமியார் வேசம்.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
14-நவ-201917:43:17 IST Report Abuse
தமிழ்வேல் செய்றது தப்பு... அப்புறமா.............
Rate this:
Share this comment
Abdul Rahman - Madurai,இந்தியா
14-நவ-201918:52:22 IST Report Abuse
Abdul Rahmanஜெயில்ல போன் வைத்து பேசவே. கேட்டல் உண்ணாவிரதமா?...
Rate this:
Share this comment
mindum vasantham - madurai,இந்தியா
14-நவ-201920:28:07 IST Report Abuse
mindum vasanthamவிடுங்க மனைவியை அவரது கணவர் பார்க்கிறார்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X