அரசியல் செய்தி

தமிழ்நாடு

வெற்றிட பேச்சு:ரஜினிக்கு கமல் ஆதரவு

Added : நவ 14, 2019 | கருத்துகள் (6)
Advertisement
வெற்றிட பேச்சு:ரஜினிக்கு கமல் ஆதரவு

சென்னை : செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல், தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் உள்ளது என்ற ரஜினியின் கருத்தை ஆமோதிக்கிறேன். உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மையம் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வருகிறோம் என்றார்.
தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளதாக ரஜினி கூறிய கருத்து ஏற்கனவே விவாதத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், ரஜினியின் கருத்திற்கு கமல் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
muthu Rajendran - chennai,இந்தியா
14-நவ-201922:07:48 IST Report Abuse
muthu Rajendran வெள்ளைத்திரையில் படம் காட்டுவதில்லை இது அரசியல் அவ்வளவு லேசு கிடையாது
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
14-நவ-201920:43:20 IST Report Abuse
Girija ஆண்டிகள் சேர்ந்து மடம் கட்டிய கதை வாசகர்களுக்கு தெரியுமா?
Rate this:
Share this comment
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
14-நவ-201919:28:01 IST Report Abuse
Subburamu Krishnaswamy Hassan or Rajini who is going to fill up the vacuum? Or else it will be going to be filled by Joseph Vijay, Seeman, Surya, Karunas, Sarathkumar, Rajendar, Vishal, Mansoor, Prakash Raj, Dhanush, etc etc. ? Do you have answer for this question?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X