கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கைதியை சுட்டுக்கொன்ற எஸ்.ஐ.,க்கு ஆயுள்

Updated : நவ 14, 2019 | Added : நவ 14, 2019 | கருத்துகள் (15)
Advertisement

ராமநாதபுரம்: ராமநாதபுர மாவட்டம் எஸ்பி., பட்டனத்தில் கைதியை சுட்டு கொன்ற வழக்கில் எஸ்.ஐ.,க்கு ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.






கடந்த 2014 அக்டோபர் 14 ல் சையது முகம்மது என்ற ஒரு நபரை விசாரிப்பதற்காக எஸ்.பி., பட்டனம் போலீசார் அழைத்து சென்றனர். இவரை ஸ்டேஷனில் வைத்து விசாரித்த எஸ்.ஐ., காளிதாஸ், சையதுவை லத்தியால் அடித்து துப்பாக்கியால் சுட்டார்.
இதில் சையது சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் எஸ்.ஐ., சுட்டது தவறு என கண்டறியப்பட்டது.





இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆர். சண்முகசுந்தரம், எஸ்.ஐ., காளிதாசுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் அவருக்கு ரூ.2 லட்சம் அபராதமும், அபராத தொகையை எஸ்.ஐ.,யிடமே வசூலிக்குமாறும் உத்தரவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெயந்தன் - Chennai,இந்தியா
20-நவ-201910:42:31 IST Report Abuse
ஜெயந்தன் பொறுக்கி போலீஸ் போல..........
Rate this:
Share this comment
Cancel
TamilArasan - Nellai,இந்தியா
18-நவ-201914:48:03 IST Report Abuse
TamilArasan அட பாவிகளா சிறுபான்மை இனத்தவர் என்றால் காவல்துறைக்கே தண்டனையா...? அவர் மீது ஏற்கனவெ பல அடிதடி வழக்குகள் உள்ளது மேலும் தான் சிறுபாண்மை இனத்தவர் என்று தெனாவட்டில் காவலர்களை தாங்கியவர்...
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
15-நவ-201916:19:17 IST Report Abuse
Endrum Indian ஆக மொத்தம் ஒண்ணு நல்லா தெரியுது மைனாரிட்டி என்ற போர்வை மூடினால் உள்ளே இருக்கும் எல்லாமே ஒரு கடவுள் அளவுக்கு மேலே எடுத்துக்கொண்டு போய் ???தாங்கலைடா சாமி??? ஒரு ரவுடியை கொன்றது தவறா???என்ன அநீதிபதிகளே என்ன நடக்கின்றது இந்தியாவில்?/ அவுரங்கசீப் ஆட்சியா நடக்கின்றது??? இல்லையே??? பின் ஏன் இந்த மாதிரி தீர்ப்பு???
Rate this:
Share this comment
amuthan - kanyakumari,இந்தியா
15-நவ-201919:46:43 IST Report Abuse
amuthanஇந்த விஷயம் அப்போது பெரிய அளவில் விவாதிக்கப் பட்டது. சைக்கிள் கடையில் வைத்து நடந்த சிறிய சண்டை. அதற்கு துப்பாக்கி சூடு தேவையில்லை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X