துபாயில் மனைவியை கொடூரமாக தாக்கிய இந்தியர் கைது

Updated : நவ 14, 2019 | Added : நவ 14, 2019 | கருத்துகள் (57)
Advertisement
Indian,arrested,Sharjah,abusing,wife,துபாய், ஷார்ஜா, கணவன், மனைவி, கொடூர தாக்குதல், கைது, Jasmine Sultan, தினமலர், dinamalar

ஷார்ஜா : துபாயில், கண்களில் ரத்தம் வரும் அளவுக்கு கணவனால் கொடூரமாக தாக்கப்பட்ட இந்திய பெண் மீட்கப்பட்டார்; அவரது கணவனை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூருவை சேர்ந்தவர் ஜாஸ்மின் சுல்தான்(33). இவர் தனது கணவன் முகமது கிஷார் உல்லா(47) மற்றும் 5வயது, 17 மாத மகன்களுடன் துபாயில் வசித்து வருகிறார். இந்நிலையில், அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், முகத்தில் காயங்களுடன், கண்கள் வீங்கி, ரத்தம் வழிந்த படி, வீடியோ ஒன்றை பதிவிட்டார்.
அதில், தனது கணவன் தன்னை கொடூரமாக அடித்து துன்புறுத்துவதாகவும், இந்தியாவுக்கே தான் செல்ல விரும்புவதாகவும் கதறி அழுதபடி தெரிவித்தார். அவர் தாக்குவது தினமும் நடப்பதாகவும், தன்னை மீட்கும்படியும் வேண்டுகோள் விடுத்தார். இந்த வீடியோ வைரல் ஆக, இந்திய தூதரகம் தலையிட்டு உடனடி நடிவடிக்கை எடுத்தது. இதனையடுத்து ஷார்ஜா போலீசார், அவரது கணவரை கைது செய்து, பெண்ணையும், குழந்தைகளையும் மீட்டு இந்தியா அனுப்பி வைத்தனர்.





இந்நிலையில், ஜாஸ்மின் தனது டுவிட்டர் பக்கத்தில், இந்திய தூதரகம், ஷார்ஜா போலீசார் மற்றும் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், குழந்தைகளுடன் பாதுகாப்பாக பெங்களூரு திரும்பி விட்டதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
20-நவ-201914:37:14 IST Report Abuse
Jayvee இதுவே தமிழ்நாடுன்னா போலீஸ் தானாகவே ஜமாத்துக்கு அனுப்பிருக்கும்
Rate this:
Share this comment
Cancel
Veni - Doha,கத்தார்
19-நவ-201911:16:56 IST Report Abuse
Veni கணவன் தேவை இல்லை என்றால் அவன் அடித்த உடனே சோசியல் மீடியாவில் போட்டு போலீசில் பிடித்து கொடுக்க வழி தெரியாமல் இல்லை படித்த வேலைக்கு செல்லும் பெண்களும் பிற மதத்தவரும் சகித்து கொண்டு வாழ்வது பிள்ளைகளை நினைத்து தான் இது போன்ற கணவர்கள் நம் வீட்டில் இருக்கிறார்கள் போலீஸ் மூலமாக பெண்ணை காப்பாற்றலாம், குடும்பம் காணாமல் போகும் பெண்கள் அதனால் தான் சகித்து வாழ்கிறார்கள் அது ஏன் ஆணுக்கு புரியாமல் போகிறது , தன்மனைவியை காப்பாற்ற வேண்டுமே தவிர, கணவனிடமிருந்து காப்பாற்ற வைப்பது கொடூரம்
Rate this:
Share this comment
Cancel
thulakol - coimbatore,இந்தியா
16-நவ-201916:10:29 IST Report Abuse
thulakol இவனுடைய மர்ம உறுப்பை கழட்டி விடவேண்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X