300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் மீட்பு

Added : நவ 14, 2019 | கருத்துகள் (17)
Share
Advertisement
கல்வான்: மஹாராஷ்டிர மாநிலம் கல்வான் தாலுகா, நாசிக் மாவட்டத்தில், 300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவனை, தேசிய பேரிடர் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன், தற்போது நலமுடன் இருப்பதாக
300 அடி, ஆழ்துளை கிணறு, சிறுவன், மீட்பு

கல்வான்: மஹாராஷ்டிர மாநிலம் கல்வான் தாலுகா, நாசிக் மாவட்டத்தில், 300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவனை, தேசிய பேரிடர் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவன், தற்போது நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganapathy - Bangalore,இந்தியா
18-நவ-201908:49:11 IST Report Abuse
Ganapathy முதலில் பெற்றோரை கண்டிக்கவேண்டும். சாலையில் நடக்கும்போது கூட குழந்தையை எந்த பக்கத்தில் வைத்துக்கொண்டு நடக்கவேண்டும் என்று அறியாதவர்கள். எப்படி குழந்தயை தூக்கவேண்டும் என்ற பொது அறிவு கூட இல்லாதவர்கள்... உண்மையிலே இந்தமாதிரி பெற்றோர்களுக்கு ஆலோசனை தேவை .
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
17-நவ-201905:57:56 IST Report Abuse
D.Ambujavalli நாலு அமைச்சர்கள், நாற்பது அதிகாரிகள், ஊர் உலகத்திலிருந்தெல்லாம் ஒன்றை ஒன்று மிஞ்சும் ஆழ்துளைக் கருவிகள், நாலுநாள், ‘ இதோ மூச்சு விடும் சத்தம், இதோ துளையிடுகிறோம், அய்யய்யோ பாறைகள், என்று ரன்னிங் கமென்டரி, கடைசியில் நாறிப்போன சவத்தை (அதுகூட எத்தனை உண்மையோ ) அள்ளிப்போட்டு ‘அதிமேதாவிகள்’ இதைக் கவனிக்கட்டும்
Rate this:
S Ramkumar - Tiruvarur,இந்தியா
18-நவ-201909:51:41 IST Report Abuse
S Ramkumarஇந்த ஆழ் தூளை கிணறு சம்பவம் ஒரு சிறு அஜாக்கிரதையினால் நிகழ்ந்தது. இதில் அரசாங்கத்தை குற்றம் சொல்லி பயனில்லை. முயற்சி செய்யத்தான் முடியும். வந்தால் சந்தோச பட வேண்டியது. எந்த நாட்டிலும் இதற்க்கு கருவி இல்லை. இப்படி கருத்து கூறும் உங்கள் அதிமேதாவித்தனத்தை என்ன வென்று சொல்லுவது....
Rate this:
Cancel
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
17-நவ-201903:41:25 IST Report Abuse
Rangiem N Annamalai எவ்வாறு என்று விளக்கி இருக்கலாம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X